ஈழத்தமிழர் இதயங்களை நக்கிவிட்டார் கருணாநிதி
12:53 PM, Posted by sathiri, 6 Comments
இலங்கைப் பிரச்னைக்காக தி.மு.க., பதவி விலகுவதை ஈழத் தமிழர்களே விரும்பவில்லை' என, முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.அதற்கு அவர் ஆதாரமாக சொல்வது ஒட்டு மொத்த ஈழத்தமிழனினத்தின் எழுச்சியையும்.உணர்வுகளையும் உரிமைகளையும் ஒட்டுமொத்தமாய் சிங்களத்தின் காலில் அடகுவைத்து பதவிசுகம் அனுபவித்த தமிழர் விடுதலைக்கூட்டணித் தலைவர் அமிர்தலிங்கத்தின் மனைவியும் தொலைபேசியில் கதைத்தாராம்.அடுத்ததாய் இந்திய அரசிற்கு விலைபோய் இந்திய உளவுத்துறையுடன் சேர்ந்து ஈழத்தில் இளைஞர்கள் தொடங்கிய ஆயுதப்போராட்டத்தினை சிதைத்து ஒருவருடன் ஒருவரை மேதவிட்டு பல ஈழத்து இயக்கங்களினதும் இளைஞர்களினதும் அழிவிற்கு காரணமாயிருந்த சந்திர காசன் கடிதமெழுதியதையுமே கருணாநி காரணமாய் காட்டியிருக்கிறார்.ஒட்டுமொத்த றழத்தமிழருமே மற்ந்துபோய் இன்றைய இளையசமூதாயத்தினர்களிற்கே இவர்களை யாரென்று தெரியா இருவர் சொன்னதை கருணாநிதியோ ஏதோ ஒட்டுமொத்த ஈழத்தமிழர்களின் பிரதி நிதிகள் சொல்லிவிட்டதைப்போல சொல்லியிருப்பதைப்பார்த்தால். இது அரசியல் சாணக்கியமல்ல இது அரசியல் சா..நக்கித்தனம்....
கருணாநிதி என்ற நபரைப் பற்றி புதிதாகக் கூற என்ன உள்ளது?
தனது பதவி,தனது சுகம்,தனது குடும்பத்தின் அதிகாரம் மட்டுமே அவருக்கு முக்கியம்.
தமிழர்கள் செத்து ஒழிந்தால் அவருக்கு என்ன கவலை.தமிழ் நாட்டில் உள்ள மக்களைப் பற்றியே அவர் கவலை கொள்ள மாட்டார்?
அவருக்கு புலிகளையும்,ஈழத்துத் தமிழர்களையும் எப்போதுமே பிடிக்காது.அவரது கோமாளிக் கூத்துக்களை பல்லாண்டுகளாக பார்த்த பின்புமா அவரிடம் நம்பிக்கை.
இது போன்ற நபர்களை புறந்தள்ளிவிட்டு,ஈழமக்கள் தங்கள் இலக்கை அடைவார்கள்.
சில உடன்பருப்புகள்தான் ஆய்..ஊய்ய் என்று கருணாநிதி என்ற நபருக்காக ஊளையிட்டுக்கொண்டு அலைவார்கள்.
"கோமாளி கருணாநிதி"யால் தமிழர்களுக்கு ஒரு பயனும் இல்லை.அவர் ஒரு தேர்ந்த பார்ப்பான் என்பது பல நேரங்களில் நிரூபனமாகியுள்ளது.
கருணாநிதி அபாரமான சாமர்த்தியசாலி. ஆனால் அவருடைய திறமைகள் ஒருபோதும் தமிழ் மக்களுக்கு பயன்பட்டது இல்லை. மக்களின் அறியாமை , ஞாபக மறதி, கும்பல் மனோபாவம், தனிமனித வழிபாடு மற்றும் இன்னும் சில பலகீனங்களை நன்கு பயன்படுத்திக்கொள்ள தெரிந்தவர். வார்த்தை அலங்காரம், கவிதை , சிலேடைப்பேச்சு
போன்றவற்றை உண்மையை மறைப்பதற்கும் , தனது அரசியல் சித்து விளையடுக்களுக்கும் முகமூடியால் பயன்படுத்துவார் . சுருக்கமாக சொன்னால் அவர் ஒரு தேர்ந்த "ஏமாற்று " அரசியல்வாதி. இவருடைய எதிர்மறையான ராஜதந்திரம், சாணக்கியம் என்று சிலர் முலாம் பூசுகிறார்கள். எந்த திறமையாக இருந்தாலும் அது தன்னை அங்கீகரித்த மக்களுக்கு பயன்பட வேண்டும் . பயன்படும் விதத்தில் அரசியல் செய்ய வேண்டும். அப்போது தான் அது ராஜதந்திரம் என்று சொல்லமுடியும். சொந்த மக்களையே ஏமாற்றுவது, அதிகாரத்தை வைத்திருக்கும் டெல்லியிடம் மண்டியிடுவது , இதுதான் அவரது "ராஜதந்திரம்".
இவரைசொல்லி ஒன்றும் குற்றம் இல்லைதான். அவர் சூழ்நிலை அப்படி. மக்கள் முட்டாள்களாக இருக்கும் வரை இப்படிப்ப்பட்ட தலைவர்கள் உருவாவதை யாரும் தடுக்க முடியாது. ஒருவேளை கருணாநிதி ஈழத்தில் பிறந்து இருந்தால் இன்று கொழும்பில் உட்கார்ந்து கொண்டு இலங்கை அரசுக்கு ஆதரவாகவும் , புலிகளுக்கு எதிராகவும் அறிக்கை வசனம் எழுதிக்கொண்டு இருப்பார் .
saththiri,
It is no point in talking about Mr.karunanithy anymore.
as eelam tamils we should think about the next step and plan the next move.
He is not going to do anything constructive.What is the point in wasting time?
history and the future generation of tamils will decide whether he was a good tamil leader or not.
எதிரிக்கு இடம் கொடுக்கக் கூடாதென்று துரோகிக்கு துணை போகக் கூடாது.
கயவன் கருணானிதி - துரோகி
வப்பாட்டி ஜெயலலிதா - எதிரி
இதுல சந்துல சிந்து பாடுற சோமாறிகள், கொட்டைதாங்கிகள் தொல்லை வேற
------------------
தறுதலை
(தெனாவெட்டுக் குறிப்புகள்-'09)
ஈழத் தமிழர்களுக்காக பாரதீய ஜனதா கூட ஆதரவாக் குரல் விடுது. காங்கிரசோ இன்னமும் ராஜீவ் கொலையையே மனதில் வைத்துக்கொண்டு பழிவாங்கும் அரசியலைத் தொடர்கிறது.
sometimes i think like this, மத்தியில் பாஜக ஆட்சியிலிருந்தால், ஈழத்தமிழனுக்கு இந்த அவல நிலை வந்திருக்காது; சிங்களன் கொழுப்பெடுத்து வன்முறையை ஏவியிருக்க மாட்டான். infact, புலிகளும், புலி-ஆதரவாளர்களும் கூட இந்துத்வவாதிகளை நேரடியாகவோ மறைமுகமாகவோ விமர்சித்ததாக நாமும் வாசித்ததில்லை, இல்லையா?