ஈழத் தமிழர்களைக் கொன்று குவிக்கும் சிங்கள இனவெறி அரசுக்கு தகவல் தொழில்நுட்ப ஆலோசகராக பொறுப்பேற்றிருக்கும் இன்போசிஸ் நாராயணமூர்த்திக்கு எதிராக கண்டனப் போராட்டம்.
நாள்: பிப்ரவரி 17
நேரம்: காலை 7.30 மணி
இடம்: இன்போசிஸ் நிறுவனம் எதிரில், பழைய மகாபலிபுரம் சாலை, சோழிங்கநல்லூர், சென்னை.
தகவல் தொழில்நுட்பத் துறை இளைஞர்களே, தமிழின உணர்வாளர்களே, திரண்டு வாருங்கள்...
தேவை இல்லாத போராட்டம் . ஏற்கனவே தகவல் தொழில் நுட்ப தொழிலாளர்கள் உலக பொருளாதார வீழ்ச்சி நிலை காரணமாக வேலை உறுதி இல்லாமல் உள்ளனர்
இதனால் எத்தனை தகவல் தொழில்நுட்ப ஆட்கள் இந்த போராட்டத்துக்கு வருகை தருவார்கள் என்பது கேள்வி குறி
தேவையான போராட்டம் தான், ஆனால் போராடும் விதத்தையும், அதிக கூட்டத்தை சேர்க்க வேண்டும்.
மேலே யாரோ ராவணன் என்று கருத்துரைத்துள்ளார்.யாரய்யா அது?
பார்ப்பனர்கள் தமிழருக்கு எதிராக எது வேண்டுமானாலும் செய்வார்கள்.அதில் புதிதாக சேர்ந்துள்ளார் நாயினமூர்த்தி.
சிங்கள ரத்னா நாராயணமூர்த்தியின் சொந்தக்காரர்களின் இருப்பிடம்
www.tamilnet.tv