
இன்றும் இன்னொரு ரவிச்சந்திரன் என்கிற தமிழகத்து உறவு தன்னை காந்தியத்தின் பெயரால் கரியாக்கிக் கொண்டது.இனியாவது நிறுத்து தமிழா ..நீ கொழுத்திக்கொள்ளப் பிறந்தவனல்ல. இன்னும் எத்தனைபேர்கள்தான் இப்படியே தீக்குளித்துக்கொண்டிருக்கப்போகின்றீர்கள் நீங்கள் உங்களை கொழுத்திய நெருப்பில் டெல்லி குளிர்காய்ந்து கொண்டிருக்கப்போகின்றதே தவிர உங்கள் தீயை அணைக்கப்பேவதில்லை ..ஏன் தமிழனையே அணைத்துக்கொள்ளப் போவதுமில்லை.இதுவரை 400க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் கொல்லப்பட்ட பொழுது எதவுமே செய்யாமல் இலங்கைக்கு ஆயுதமும் பயிற்சியும் கொடுத்த டெல்லியா இனிநீங்கள் கொழுத்திக் கொண்டதற்காக விழி சிவக்கப் போகின்றது.காந்தி ஒருதடைவைதான் கோட்சேயினால் கொல்லப்பட்டார். ஆனால் காங்கிரஸ் காரர்களால் பலதடைவை கொல்லப்பட்டு விட்டார்.தீக்குளிப்பதையும் விசம் குடிப்பதையும் நிறுத்தி விட்டு அடுத்ததை யோசி ..கயவர் காங்கிரஸ் கூட்டம் அடுத்த ஆட்சிக்கட்டிலில் மீண்டும் படுக்கவிடாமல் என்ன செய்யலாமென்பதை யோசி....
Wrong Gandhis being compared:-)
Gandhian Peace that,
Gandhian Violence this:-)
-Kajan
எதிரிக்கு இடம் கொடுக்கக் கூடாதென்று துரோகிக்கு துணை போகக் கூடாது.
கயவன் கருணானிதி - துரோகி
வப்பாட்டி ஜெயலலிதா - எதிரி
இதுல சந்துல சிந்து பாடுற சோமாறிகள், கொட்டைதாங்கிகள் தொல்லை வேற
------------------
தறுதலை
(தெனாவெட்டுக் குறிப்புகள்-'09)
//கயவர் காங்கிரஸ் கூட்டம் அடுத்த ஆட்சிக்கட்டிலில் மீண்டும் படுக்கவிடாமல் என்ன செய்யலாமென்பதை யோசி//
அடப்பாவி இன்னுமா காங்கிரஸ் மீது உம்ம கோபம் அடங்கல?
தமிழ்நாட்டில் உங்கள் மீது அன்பு கொண்டோரான பாமக, வைகோ கோஷ்டிகள் ஆளுக்கு ஒரு ஆளை கொளுத்தினார்கள் (எலெக்சன் வருதில்ல). காங்கிரஸூம் தனது பங்கிற்கு ஒரு காங்கிரஸ்காரனை கொழுத்தியாச்சு. கலைஞர் கட்சிகூட இதுவரக்கும் ஒருத்தனையும் கொழுத்தவில்லை. அதற்கு முன்பே காங்கிரஸ் கொழுத்தியாச்சு. இதிலிருந்து காங்கிரஸ்காரனை தமிழ்பற்றை தெரிந்து கொள்ளாமல் காங்கிரஸ்ஸை கேவலமாக எழுதலாமா?
தமில் வால்க! தமிலனை எரிக்கும் பெட்ரோல் வால்க! தமில்னுக்கு உயிர் கொடுத்த காங்கிரஸ்காரர் வாழ்க!