Navigation

RSS : Articles / Comments

சிறீலங்காவின் புதிய தேசியக்கொடி

1:32 PM, Posted by sathiri, 14 Comments

சிறீலங்காவின் புதிய தேசியக்கொடி

14 Comments

Anonymous @ 2:35 AM

இந்தியா அனுப்பின துணிகள் சாப்பாட்டுல எல்லாம் இந்த தேசிய கொடி இல்லையா? அதை திண்ணும்போதும் உடுத்தும் போதும் இது தெரியாதா? திருப்பி அனுப்பிடறது தானே.

யட்சன்... @ 5:25 AM

விமர்சிக்கிறேன் பேர்வழியென இந்திய தேசியக்கொடியினை அவமதிக்கிறீர்கள்.இது ஏற்கத்தக்கதல்ல...

இந்த படத்தினை எடுத்துவிடுமாறு வேண்டுகிறேன்.

சக்(ங்)கடத்தார் @ 7:12 AM

அப்பு ராசா! கையைக் குடு! ம்..வருங் காலத்திலை இது மாறினாலும் மாறும். இலங்கைத் தேசியக் கொடி சில நேரம் இந்தியக் கொடியாயும் மாறலாம். என்ன சில பேருக்குத் தேசியவாதம் உறைக்குது போல??

ஏனாம் எங்கடை நாட்டுக்கை இவையள் வந்து எங்கடை மக்களின் மேலை குண்டு போடுறதுக்கும், தாக்குதல் நடத்துறதுக்கும் உதவி செய்யையிக்கை எங்கை போச்சாம் இந்தக் குளறுபடிக் கூட்டங்கள்?? இப்ப நடக்கிறது இலங்கை இந்தியாக் கூட்டுப் படை நடவடிக்கை தானே?? அதாலை தேசியக் கொடியை இப்பிடி மாத்திறதிலை தப்பில்லைத் தானே??

நல்ல சிந்தனையப்பு...ஆனால் என்ன மகிந்த சிந்தனையோடை உம்மாலை போட்டி போட முடியுமோ?

sathiri @ 7:36 AM

//யட்சன்... @ 5:25 AM

விமர்சிக்கிறேன் பேர்வழியென இந்திய தேசியக்கொடியினை அவமதிக்கிறீர்கள்.இது ஏற்கத்தக்கதல்ல...

இந்த படத்தினை எடுத்துவிடுமாறு வேண்டுகிறேன்.//
யட்சன் போலி இந்தியத்தேசியத்தில் உருவான இந்தியதேசியக் கொடியின் கீழ் தமிகத்தினை நான் எப்பொழுதும் நான் கற்பனை பண்ணிப் பார்த்தில்லை

தமிழ் மதுரம் @ 7:37 AM

வணக்கம் சாத்திரி! ம்..நல்ல சிந்தனையும் படமும்..தொடருங்கோ?? அப்ப அடுத்த சுதந்திர தினத்துக்கு இதுவா கொடி??

sathiri @ 7:43 AM

//கமல் @ 7:37 AM

வணக்கம் சாத்திரி! ம்..நல்ல சிந்தனையும் படமும்..தொடருங்கோ?? அப்ப அடுத்த சுதந்திர தினத்துக்கு இதுவா கொடி??//
கமல்நீங்கள் ஒரு கற்பூரம்.

தமிழ் மதுரம் @ 7:58 AM

சாத்திரி said...
கமல்நீங்கள் ஒரு கற்பூரம்.//

சாத்திரி நீங்கள் சொல்வது புரியவில்லை?? நான் நக்கலாகத் தான் அப்படிச் சொன்னேன்.??
நான் ஏன் கற்பூரம் என்று கூற முடியுமா?

sathiri @ 8:05 AM

கமல் அடுத்த இந்திய சுதந்திர தினத்திற்கு இதுதான் பொருத்தமான கொடி அதைத்தான் கப்பெண்டு கண்டு பிடிச்சதாலை கற்பூரம் எண்டன்.இப்ப நீங்கள் கற்பூரம் இல்லை ரியூப்லைற்

கொழுவி @ 11:50 AM

இந்தியா அனுப்பின துணிகள் சாப்பாட்டுல எல்லாம் இந்த தேசிய கொடி இல்லையா? அதை திண்ணும்போதும் உடுத்தும் போதும் இது தெரியாதா? திருப்பி அனுப்பிடறது தானே.//

ஒரு விடயம்.
இந்தியா அனுப்பிய துணிவகைகளை சிங்கள ராணுவம் தமிழர் பகுதிகளுக்கு அனுப்ப தடை விதித்திருந்தது :)

Anonymous @ 12:32 PM

இப்போதைய நிலவரப்படி இலங்கை கொடியை இப்படி மாற்றினாலும் ஆச்சரியப்படுறதுக்கில்லை ....

தேசியம் பேசுபவர்களே!! தமிழக மீனவர்கள் சுடப்பட்ட போது இந்திய மத்திய அரசு எங்க மயிர் புடுங்கப் போயிருந்தது ?????

sathiri @ 3:13 PM

//Anonymous @ 12:32 PM

இப்போதைய நிலவரப்படி இலங்கை கொடியை இப்படி மாற்றினாலும் ஆச்சரியப்படுறதுக்கில்லை ....

தேசியம் பேசுபவர்களே!! தமிழக மீனவர்கள் சுடப்பட்ட போது இந்திய மத்திய அரசு எங்க மயிர் புடுங்கப் போயிருந்தது ?????//
செத்தது தமிழன்தானே இதுக்கு போயி

sathiri @ 3:19 PM

விமர்சிக்கிறேன் பேர்வழியென இந்திய தேசியக்கொடியினை அவமதிக்கிறீர்கள்.இது ஏற்கத்தக்கதல்ல...

இந்த படத்தினை எடுத்துவிடுமாறு வேண்டுகிறேன்.

5:25 AM
Delete
Blogger சக்(ங்)கடத்தார் said...

அப்பு ராசா! கையைக் குடு! ம்..வருங் காலத்திலை இது மாறினாலும் மாறும். இலங்கைத் தேசியக் கொடி சில நேரம் இந்தியக் கொடியாயும் மாறலாம். என்ன சில பேருக்குத் தேசியவாதம் உறைக்குது போல??

ஏனாம் எங்கடை நாட்டுக்கை இவையள் வந்து எங்கடை மக்களின் மேலை குண்டு போடுறதுக்கும், தாக்குதல் நடத்துறதுக்கும் உதவி செய்யையிக்கை எங்கை போச்சாம் இந்தக் குளறுபடிக் கூட்டங்கள்?? இப்ப நடக்கிறது இலங்கை இந்தியாக் கூட்டுப் படை நடவடிக்கை தானே?? அதாலை தேசியக் கொடியை இப்பிடி மாத்திறதிலை தப்பில்லைத் தானே??

நல்ல சிந்தனையப்பு...ஆனால் என்ன மகிந்த சிந்தனையோடை உம்மாலை போட்டி போட முடியுமோ?

சங்கடத்தார் மகிந்தாவின்ரை சொந்தச் சிந்தனையெண்டால் போட்டி போடலாம்.ஆனால் இப்ப மகிந்தாவின்ரை பக்கத்து சின்னவீட்டின்ரை சிந்தனையுமல்லோசெந்து வேலைசெய்யிது அதோடை போட்டி போடுறது கொஞ்சம் கஸ்ரமதான். சங்கடத்தாருக்கு இத்தாலி மொழி தெரியுமோ??சோனியா அம்மையின் வப்பங் கூழோ.. கேப்பங்கூழ். ஒடியல் கூழ் மாதிதிரி இதுவும் ஒரு கூழ்தான்

Anonymous @ 5:56 PM

எங்கள் அன்னை சோனியாவை ரஜபக்சாவின் வப்பாட்டி என்று கூறியதற்கு கடுமையான கண்டங்கள் எனது சார்வில் தங்கபாலு தீக்குளிப்பார்.

Anonymous @ 1:10 AM

>>இந்தியா அனுப்பின துணிகள் சாப்பாட்டுல எல்லாம் இந்த தேசிய கொடி இல்லையா? அதை திண்ணும்போதும் உடுத்தும் போதும் இது தெரியாதா? திருப்பி அனுப்பிடறது தானே.>>

இந்தியா அனுப்பிய துணியில் மட்டுமல்ல சகோதரா எமது மத்திய அரசு அனுப்பிய கிளஸ்ரர் குண்டுகளிலும்,டாங்கிகளிலும் கூட எமது தேசியக் கொடிதான் பறக்கிறது அவற்றையும் திரும்பி வாங்கிக் கொள்வாயா?