Navigation


RSS : Articles / Comments


ஒரு ஈழத்தமிழனின் உணர்வுத்தாண்டவம்..

11:13 PM, Posted by sathiri, 19 Comments

19 Comments

தமிழ்நதி @ 6:59 AM

நேற்று இதைப் பார்க்கும் வாய்ப்பு எனக்கும் கிடைத்தது. எங்கள் வீட்டில் வயதுவந்த பெடியங்கள் கூட கண்கலங்கியது என்றால் இந்த நிகழ்ச்சியைப் பார்த்துத்தான். தனக்குக் கிடைத்த வாய்ப்பை, காலத்தின் தேவையறிந்து பயன்படுத்திக்கொண்ட அவரைப் பார்த்து வியந்தோம். மிகவும் நெகிழ்ச்சியாக இருந்தது.

Dandanakka @ 7:08 AM

மக்களுக்கு உதவாத காரணங்களால் தற்கால் கலைகளின் மீது பெரிய மதிப்பேது இல்லாமல் இருந்தது. ஆனால் இதை பார்த்த பின்பு கலையின் வீரியம் புரிகின்றது.

உக்கிரமாண தாண்டவம், கண்ணீர் துளிகளை தடுக்க முடியவில்லை.

ஆயில்யன் @ 7:18 AM

கொடும் அவலங்களை உள்ளடக்கிய உணர்வுகளை வெளிப்படுத்தியது ஆக்ரோஷமான இவரின் கலை!

இதனை கண்ட எல்லோரது மனங்களும் கண்டிப்பாய் கண்கலங்கியிருக்கும்! !
:(

Jeyapalan @ 8:42 AM

No words to praise him and the family and the TV.

Anonymous @ 9:08 AM

பொறுப்பான ஈழத்தமிழராக நடந்து கொண்டவருக்கு நன்றி சொல்ல வார்த்தை இல்லை.தனக்கு கிடைத்த வாய்ப்பை நல்ல முறையில் பயன்படுத்தி இருந்தார்.இப்படியான மனம் எல்லோருக்கும் வராது.
எல்லோரையும் அழ வைத்த நிகழ்ச்சி.


இதற்கு கூட minus vote
என்ன உலகம்?

Mark K Maity @ 10:40 AM

thanks. for him. I cried. rally. eelathamillnaka ungaluku mikka nandri

ராஜ நடராஜன் @ 11:26 AM

கண்ணீர் கணங்கள்.

முத்துகுமரன் @ 3:48 PM

கண்ணீர் விட்டு அழுதேன்! துயரிலும் கம்பீரத்தோடு நின்ற அந்த கலைப் போராளியை வணக்கத்துடன் நோக்கினேன். அந்தச் சகோதரியும் தாயும் அழுத போது, அவர்கள் துயர்துடைக்க இயலாது உயிர்வாழ்வதை எண்ணி வேதனை அடைந்தேன். அவனது கால்கள் ஈழ மண்ணில் வெற்றித்தாண்டவம் ஆடவேண்டும், அவனைக் கொண்டாடும் தோள்களில் ஒன்றாய் நானும் இருந்திட வேண்டும்

Anonymous @ 5:50 PM

கண்ணீர் துளிகளை தடுக்க முடியவில்லை.
mathi singapore

தோமா @ 9:48 PM

எனக்கு நினைவு தெரிந்த வரையில் என் தந்தை இறப்பிற்கு பின் இன்னகழ்சியின் போதுதான் மீண்டும் அழுதேன்

பிளாட்டினம் @ 11:56 PM

http://www.flickr.com/photos/36872764@N04/

நேற்று கஞ்சிக்கு காத்திருந்த மக்களையும் பலி எடுத்திருக்காங்கள், பட்டினி சாவு அதை தவிர்க்க போனால் உடல் சிதறி 38 பேர் பலி, 72 பேர் காயம்... ஏன் இது? முழுமையா கூட்டி பார்த்தா 168 அகால மரணம் ஒரே நாளில் அதுவும் புத்தர் தினத்தில்- புத்தர் தான் மோட்சம் கொடுத்தாரோ? அவரை நேர காணுவனா இருந்தால் கழுத்து நெரிச்சு கொல்லுவன்.. அனால் இதுவும் ஒரு வீர மரணம் தான், மானம் இழந்து வாழாமல்...

வாழ்வா சாவா என்று முடிவெடுக்க எங்களாலும் முடியும் என்று புலத்தில் இருப்போரும் முடிவெடுக்க வேணும்...

Suresh @ 5:49 AM

நான் பார்த்து விட்டு காலையிலேயே இருந்து 10 வாட்டி பார்த்தாச்சு மச்சான் ஒரே அழுகை...வந்து விட்டது மச்சான்

Sketch Sahul @ 9:28 AM

கண்ணீர் விட்டு அழுதேன்

செல்வநாயகி @ 5:23 PM

பகிர்வுக்கு நன்றி சாத்திரி. இங்கே சிலருக்கு இதைக் காட்டிப் புரியவைக்க முடிந்தது. வேறென்ன சொல்வதெனத் தெரியவில்லை:((

Anonymous @ 8:36 PM

kaiyai thookiyapadi 30 nimidngal....
ninathaale valikkirathu

Unknown @ 9:28 PM

Excellent performance

ttpian @ 1:45 AM

அவமானம்!
நான் ஒரு கையாலாகாத, தமிழன்!
இருப்பதைவிட இறந்து போகலாம்!

சக்திவேல் @ 1:48 AM

உங்கள் பதிவில் தான் இந்த வீடியோவை பார்த்தேன். வீடியோ முடியும் போது என்னையும் அறியாமல் என் கண்கள் கலங்கி இருந்தன. சரியான நேரத்தில் பதிவு செய்தமைக்கு நன்றி

சக்திவேல் @ 1:49 AM

உங்கள் பதிவில் தான் இந்த வீடியோவை பார்த்தேன். வீடியோ முடியும் போது என்னையும் அறியாமல் என் கண்கள் கலங்கி இருந்தன. சரியான நேரத்தில் பதிவு செய்தமைக்கு நன்றி