Navigation


RSS : Articles / Comments


ஜயோ அம்மே என்ன வாழ்க்கையோ

1:57 AM, Posted by sathiri, 5 Comments

5 Comments

Anonymous @ 2:27 AM

சாத்திரிண்ணே,

வீடியோல்லாஞ் சரி.... அன்னிக்கி ரீல் விட்டீங்கல்லே... ஈழத்துல் ஃபிகரில்லேன்னு ....

இங்க பாருங்க....

http://www.defence.lk/new.asp?fname=20081231_03

sathiri @ 2:37 AM

//சாத்திரிண்ணே,

வீடியோல்லாஞ் சரி.... அன்னிக்கி ரீல் விட்டீங்கல்லே... ஈழத்துல் ஃபிகரில்லேன்னு ....

இங்க பாருங்க.... //

றீல்களையே பார்த்து பழகிவிட்ட முகவரியற்று முகமுமற்றவரே ஈழத்துல் பிகருகள் இல்லாமலிருக்கலாம் அவை என்னவென்று எனக்கு தெரியாது.ஆனால் தமிழீழத்தின் பெண்கள் அழகானவர்கள்.

தமிழ் மதுரம் @ 4:51 AM

சாத்திரி ம்.... நல்ல கடி,,,, இந்தப் பாடல் கடந்த (2007) வருடம் வந்த போதே நான் வீடியோ கலவை செய்ய வேணும் என்று நினைத்திருந்தேன்....ஆனால் அதற்கிடையில் அவர்கள் முந்திக் கொண்டார்கள்... அருமையான கடி..... இது போல ''புயலாகும் புது ராகங்கள்'' இசைத் தட்டில் சிங்களமும். தமிழும் கலந்து பல பாடல்கள் வெளி வந்துள்ளன,,,

sathiri @ 5:15 AM

வருகைக்கு நன்றிகள் கமல். பாடலின் இசையும் பாடியவரின் குரலும் கேட்டதுமே பிடித்துவிட்டது.

Anonymous @ 1:01 PM

இராணுவ வீரனாக நடித்திருப்பவரின் முகபாவனைகள் பிரமாதம்!