Navigation


RSS : Articles / Comments


பல புலிகள் கொல்லப்பட்டனர்

9:14 AM, Posted by sathiri, 20 Comments
நேற்று பரந்தன் பகுதியில் புலிகளின் இலக்குகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதில் பல புலிகள் கொல்லப்பட்டனர் என இலங்கை பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது.

20 Comments

கணேஷ் @ 10:06 AM

குருட்டுக்கபோதிகளா இவனுங்க... வாய்யிலா ஜீவன் அது என்ன பண்ணுச்சி ?

Anonymous @ 10:12 AM

டோண்டு சீக்கிரம் இங்கே ஓடி வாங்க. பாருங்க புலிகள் மாடுகளை கேடயமாக பயன்படுத்துவதை...

தமிழன்-கறுப்பி... @ 10:56 AM

?!

தமிழன்-கறுப்பி... @ 10:56 AM

blue cross said...
\\
டோண்டு சீக்கிரம் இங்கே ஓடி வாங்க. பாருங்க புலிகள் மாடுகளை கேடயமாக பயன்படுத்துவதை...
\\

;)

Anonymous @ 11:06 AM

தலைப்பை பாத்து ரொம்ப பயந்துட்டன்

Anonymous @ 11:06 AM

ஆஹா,,,,

sathiri @ 11:33 AM

தமிழன்கறுப்பி சிறீலங்கா வான்படை தாங்கள் புலிகளை இலக்கு வைத்துத் தாக்கியதில் பலபுலிகள் கொல்லப்பட்டதாக அறிவித்துள்ளனர். பரந்தன் பகுதியில் அவர்கள் குண்டு வீசியதில் பாவம் ஒருபட்டியில் நின்ற 90 மாடுகள் பலியாகியுள்ளன. தமிழ்மண்ணில் பிறந்ததுதான் அவை செய்த பாவம்.ஏதோ ஜீவ காருண்ணிய அமைப்பு ஒண்டு இருக்குதாமே புளுகுறொஸ் எண்டு அவங்கள் அல்லது பசு வதைக்கு எதிராய் ஒரு அமைப்பும் இருக்குதாமே செய்திகளில் படித்திருக்கிறன். அவை தமிழனிற்கு குரல் கொடுக்க வேண்டாம் தமிழ் மண்ணில் கொல்லப்பட்ட இந்த உயிர்களிற்காவது குரல் கொடுக்கிறதா பார்ப்போம்.

sathiri @ 11:35 AM

கணேஸ் said//குருட்டுக்கபோதிகளா இவனுங்க... வாய்யிலா ஜீவன் அது என்ன பண்ணுச்சி ?//

கணேஸ் அவை எதுவுமே பண்ணவில்லை அதுதான் பிரச்சனையே

sathiri @ 11:38 AM

blue cross said//டோண்டு சீக்கிரம் இங்கே ஓடி வாங்க. பாருங்க புலிகள் மாடுகளை கேடயமாக பயன்படுத்துவதை...//சும்மா இருக்கிறவருக்கு அடுத்த பதிவிற்கு ஒரு தலைப்பை தயார்பண்ணி குடுத்திட்டீங்க. இனி அவர் புலிகள் மாடுகளை கேடயமாக பயன்படுத்துகின்றார்கள் என்று ஒரு கட்டுரை எழுதப்போகிறன்றார்.

Anonymous @ 1:25 PM

குழந்தைகளைக் கடிச்சு,
பள்ளிகளைக் கடிச்சு,
மருத்துவ மனைகளைக் கடிச்சு,
சரியாகக் குறி பார்த்து
இப்பத்தான் புலிகளைக் கடிச்சு...
அய்யய்யோ இதெல்லாம்
புலி வேஷம் போட்டதால் தான்
இப்படி ஆகி விட்டது.

கொழுவி @ 2:24 PM

பசுத்தோல் போர்த்திய புலிகள் என்ற பழமொழியை யாரோ மகிந்தவுக்கு சொல்லிக் கொடுத்து விட்டார்களோ...

யோகன் பாரிஸ்(Johan-Paris) @ 2:27 PM

சாத்திரி!
வட இந்தியாவில் சில வருடங்களுக்கு
முன் ஒரு மாட்டை தாழ்த்தப்பட்ட 4 பேர் வெட்டி சாப்பிட்டுவிட்டார்கள் என உயிருடன் எரித்தவர்கள்.
அந்த அளவு பசுவைத் தெய்வமாக கருதுவோர்.
ஆனால்,
இதைப் பார்த்துவிட்டு...சிங்கள அரசுக்கு இன்னும் ஒரு கப்பல் ஆயுதம் அனுப்பலாம்.
இது தமிழ் மாடல்லவா??...வட இந்தியாவுக்கு பிடிக்காதே!...

sathiri @ 2:33 PM

கொழுவி said//பசுத்தோல் போர்த்திய புலிகள் என்ற பழமொழியை யாரோ மகிந்தவுக்கு சொல்லிக் கொடுத்து விட்டார்களோ...
//


கொழுவி இங்கு எந்தப்பசுவின் மீதும் புலிதோலை காணவில்லையே??பாவம் ஒரு கன்றுக்குட்டிவேறை இறந்து போய்கிடக்கிறது .

sathiri @ 2:35 PM

யோகன் பாரிஸ் said//சாத்திரி!
வட இந்தியாவில் சில வருடங்களுக்கு
முன் ஒரு மாட்டை தாழ்த்தப்பட்ட 4 பேர் வெட்டி சாப்பிட்டுவிட்டார்கள் என உயிருடன் எரித்தவர்கள்.
அந்த அளவு பசுவைத் தெய்வமாக கருதுவோர்.
ஆனால்,
இதைப் பார்த்துவிட்டு...சிங்கள அரசுக்கு இன்னும் ஒரு கப்பல் ஆயுதம் அனுப்பலாம்.
இது தமிழ் மாடல்லவா??...வட இந்தியாவுக்கு பிடிக்காதே!...

2:27 PM
//

யோகன்அண்ணா அந்தச் செய்தி நினைவில் வந்ததால்தான் இதனை இங்கு இணைததேன்.

சிக்கிமுக்கி @ 10:53 PM

***இதைப் பார்த்துவிட்டு...சிங்கள அரசுக்கு இன்னும் ஒரு கப்பல் ஆயுதம் அனுப்பலாம்.
இது தமிழ் மாடல்லவா??...வட இந்தியாவுக்கு பிடிக்காதே!...***

தமிழ்நாட்டு அதிகார நாற்காலியில் அமர்ந்துள்ளோர் எண்ணிப் பார்க்க!

Anonymous @ 12:20 AM

ivai ellaam mazhai vellaththil sehthta maadugal

Anonymous @ 1:33 AM

பல கோடி தமிழர்களின் சாபத்தை பெற்ற காங்கிரசு கட்சியின் நிலையை இனி பார்க்கத்தான் போகிறது அரசியல் உலகம்

Anonymous @ 4:31 AM

:(

Anonymous @ 7:09 AM

இந்தியாவிலிருந்து இரண்டு வான்படை அதிகாரிகள் சிங்களப் படைக்கு ஆலோசனை சொல்ல யாழ்ப்பாணம்,போர் முன்னணிக்குச் சென்றுள்ளன்ராம்.
இன்னும் பல பசுக்கள் கொல்லப் ப்டலாம்.
தமிழகமே எரியட்டும் மன்மோகன்,சோனியாக் கொடும்பாவிகள்.
மன்மோகனை மண்டியிடச் செய்வோம்.

Anonymous @ 4:57 AM

please every body sent this photos to your countrys blue cross thank u