Navigation


RSS : Articles / Comments


நான் அயன் பார்த்திட்டேன்....

2:13 PM, Posted by sathiri, 20 Comments






எங்கள் ஊரில் இதைத்தான் அயன் என்று சுருக்கமாய் சொல்வோம்.......

20 Comments

Anonymous @ 3:21 PM

இது யோக்கா ? நாங்க இப்ப சிரிக்கனுமா?

துரை

Anonymous @ 5:37 PM

போடாங்ங்ங்

சாந்தி நேசக்கரம் @ 1:01 AM

பசுமை நிறைந்த நினைவுகள் சாத்திரிக்கு ஞாபகம் வருதே...

vasi @ 5:21 AM

அயன் படம் அருமை. நன்றி சாத்திரி அண்ணை :)

sathiri @ 10:21 AM

//Anonymous Anonymous said...

இது யோக்கா ? நாங்க இப்ப சிரிக்கனுமா?

துரை

3:21 PM//

நாங்க கேட்டமா??

sathiri @ 10:43 AM

//tamil24.blogspot.com @ 1:01 AM

பசுமை நிறைந்த நினைவுகள் சாத்திரிக்கு ஞாபகம் வருதே...///

சிரட்டையை கொழுத்தி அயன்பெட்டிக்குள்ளை போட்டு வெள்ளை சேட்டை தேய்கேக்குள்ளை சாம்பல் விழுந்து அதையும் சேத்து தேச்சு போட்டுக்கொண்டு போய் பள்ளிக்கூடத்திலை அடிவாங்கின நினைவுகள்

Anonymous @ 11:05 AM

//////Anonymous Anonymous said...

இது யோக்கா ? நாங்க இப்ப சிரிக்கனுமா?

துரை

3:21 PM//

நாங்க கேட்டமா??///


hahahahahaha... What a spontaneous shot!!! சாத்திரிக்கு இப்படி நகைச்சுவை கூட வருகிறதே!? மிகக் கோபமான பேர்வழி என்றல்லவா நினைத்தேன்!!

ம்ம்ம்ம்ம்......Good

Anonymous @ 11:26 PM

Saththiriyar,

nee nalavan endu ninaichaal......dobi endu kaattip pooddaiyada......athan varalaaru eluthekkillai..veluthu vaangkurai...kulappuththi enga ponalum vidathu thaan.

s.kumssr @ 11:55 AM

என்ன அசத்திட்டதாக நினைப்போ?
இந்த நிலையிலும் படம் என்ற படோபடம் போகல்லை?நக்கல்,

sathiri @ 12:01 PM

//hahahahahaha... What a spontaneous shot!!! சாத்திரிக்கு இப்படி நகைச்சுவை கூட வருகிறதே!? மிகக் கோபமான பேர்வழி என்றல்லவா நினைத்தேன்!!

ம்ம்ம்ம்ம்......Good//

நான் கோபமான பேர்வழியா?? அவ்வ்வ்வ்.....:) :):)

sathiri @ 2:27 PM

Anonymous @ 11:26 PM

Saththiriyar,

nee nalavan endu ninaichaal......dobi endu kaattip pooddaiyada......athan varalaaru eluthekkillai..veluthu vaangkurai...kulappuththi enga ponalum vidathu thaan.

உங்களை மாதிரி சாதித் திமிர்பிடித்தவர்கள் இருக்கும்வரை நானும் வெளுத்து(துவைத்து)கொண்டுதானிப்பேன்.எனவே நான் அழுக்குகளை துவைக்கும் சலவைத்தொழிலாளிதான்.

Anonymous @ 3:34 PM

//உங்களை மாதிரி சாதித் திமிர்பிடித்தவர்கள் இருக்கும்வரை நானும் வெளுத்து(துவைத்து)கொண்டுதானிப்பேன்.எனவே நான் அழுக்குகளை துவைக்கும் சலவைத்தொழிலாளிதான்.//

அடித்து துவைக்க வேண்டிய சமூகக் கறைகள்... ஈழத்தில் இன்று அந்த மக்கள் பேரவதிப் படுவதற்கு இவர்களைப் போன்றவர்களே மூல காரணம்.. இது போன்ற அஃறிணைகளைப் பற்றிய பதிவு ஒன்று

http://nettrayakaattru.blogspot.com/2009/03/blog-post_31.html

Anonymous @ 3:37 PM

கிகிகிகிகி

ராஜ நடராஜன் @ 11:42 PM

என்னோட அயனை திருடிட்டுப் போனது நீங்கள்தானா? ஜீன்ஸ் பேண்ட் தேய்க்கிறதுக்குன்னே வச்சிருந்த இரும்பு அயன்.

sathiri @ 9:02 AM

//♥ தூயா ♥ Thooya ♥ @ 3:37 PM

கிகிகிகிகி//

ஆங் வாங்க அம்மணி

sathiri @ 9:04 AM

// ராஜ நடராஜன் said...

என்னோட அயனை திருடிட்டுப் போனது நீங்கள்தானா? ஜீன்ஸ் பேண்ட் தேய்க்கிறதுக்குன்னே வச்சிருந்த இரும்பு அயன்.//

திருடலையே.. பேரீச்சம் பழம் தந்துதானே வாங்கினேன். :):)

பழூர் கார்த்தி @ 9:44 AM

ஹாஹாஹா..

:-)))

உங்க பேருக்கு என்ன அர்த்தம்??

sathiri @ 12:09 PM

//Anonymous @ 3:34 PM

//உங்களை மாதிரி சாதித் திமிர்பிடித்தவர்கள் இருக்கும்வரை நானும் வெளுத்து(துவைத்து)கொண்டுதானிப்பேன்.எனவே நான் அழுக்குகளை துவைக்கும் சலவைத்தொழிலாளிதான்.//

அடித்து துவைக்க வேண்டிய சமூகக் கறைகள்... ஈழத்தில் இன்று அந்த மக்கள் பேரவதிப் படுவதற்கு இவர்களைப் போன்றவர்களே மூல காரணம்.. இது போன்ற அஃறிணைகளைப் பற்றிய பதிவு ஒன்று

http://nettrayakaattru.blogspot.com/2009/03/blog-post_31.html//

நல்லதொரு பதிவு

Anonymous @ 1:20 PM

போடாங்ங்ங்....dobi payya

sathiri @ 1:31 PM

/Anonymous @ 1:20 PM

போடாங்ங்ங்....dobi payya//

பையா..கே. தரப்சே...சுக்கிரியா...