Navigation


RSS : Articles / Comments


காங்கிரசு கூட்டணிக்கு ஓட்டு போடாதீர்..பிரச்சார சி.டி.பாருங்கள்

10:12 AM, Posted by sathiri, 9 Comments

9 Comments

வான்முகிலன் @ 12:01 PM

தயவுசெய்து பதவிறக்கம் செய்ய உதவுங்கள்.

நன்றி
வான்முகிலன்

Anonymous @ 12:26 PM

விடுதலைப் புலிகளோடு சேர்நது வீணாய் போனதை சொல்லவே இல்லையே
மறந்தாயோ
மறக்கடிக்கப்பட்டாயோ.

இங்கு தேர்தலில் நிற்கும்
யாருக்கு இனி ஓட்டுப்போட. அதையும் சொல்லு.
நீ சொல்லும் அவன் எப்படி
அதை அடுத்தவனிடமும்
கேட்டுச் சொல்லு.

அவன் வந்தால்,
உன் துயர் இருக்காது என்று உறுதியுடன் உரத்து சொல்லு.
அவனுக்கே எம் ஓட்டு.

sathiri @ 1:02 PM

//Blogger வான்முகிலன் said...

தயவுசெய்து பதவிறக்கம் செய்ய உதவுங்கள்.

நன்றி
வான்முகிலன்//
வான் முகிலன் கீழே உள்ள இணைப்பில் சென்று தரவிறக்கம் செய்யுங்கள்.

http://video.yahoo.com/watch/4631553

குப்பன்.யாஹூ @ 9:39 AM

its good effort, But more focus and scenes on srilankan incidents . Try to add few minutes or texts about coming India parliment election voting.

sathiri @ 1:10 PM

//குப்பன்_யாஹூ @ 9:39 AM

its good effort, But more focus and scenes on srilankan incidents . Try to add few minutes or texts about coming India parliment election voting.
//

கருத்துக்களிற்கு நன்றிகள் குப்பன்

Vaan Muhil @ 1:53 AM

மன்னிக்க வேண்டும் நண்பரே
இந்தத் தளத்தில் பதிவிறக்கம் செய்ய வாய்ப்பில்லை. வேறு தளங்கள் இருந்தால் தயவுசெய்து விரைவில் தெரிவிக்க வேண்டுகிறேன்.

வான்முகிலன் @ 1:54 AM

மன்னிக்க வேண்டும் நண்பரே
இந்தத் தளத்தில் பதிவிறக்கம் செய்ய வாய்ப்பில்லை. வேறு தளங்கள் இருந்தால் தயவுசெய்து விரைவில் தெரிவிக்க வேண்டுகிறேன்.

Unknown @ 2:49 AM

this is the election should show to any political or

Unknown @ 3:10 AM

This election must teach lesson to those who speak against Tamilan.
This election should guide to the next generation and political leaders.