Navigation


RSS : Articles / Comments


வன்னி தேராவில் ஆட்லெறி தளத்தினை தகர்த்த கரும்புலிகள்

8:55 AM, Posted by sathiri, 2 Comments

கடந்த 10 ந்திகதி வன்னி விசுவமடு தேராவில் பகுதியில் அமைந்திருந்த சிறீ லங்கா இராணுவத்தின் எறிகணை(ஆட்லெறி)தளத்தில் இருந்த 6எறிகணை செலுத்திகளையும் ஆயிரக்கணக்கான எறிகணைகள் மற்றும் வெடிபொருட்களையும் அழித்த கரும்புலிகள்


2 Comments

Anonymous @ 9:34 AM

ஆட்லெறி தளத்தினை தகர்த்த கரும்புலிகள் குறித்து சந்தோசப்படவா இல்லை 124 பேர் குறித்து அழவா? எனக்கு அழ மட்டும்தான் தோன்றுகிறது.

sathiri @ 3:15 PM

//சின்னபாண்டி, சென்னை . @ 9:34 AM

ஆட்லெறி தளத்தினை தகர்த்த கரும்புலிகள் குறித்து சந்தோசப்படவா இல்லை 124 பேர் குறித்து அழவா? எனக்கு அழ மட்டும்தான் தோன்றுகிறது.//

எனக்கும் அழத்தோன்றுகின்றது. ஆனால் நாங்கள் அழமட்டுமே பிறந்தவர்களல்லவே???