கர்ப்பிணிப் பெண்
9:44 AM, Posted by sathiri, 6 Comments
இன்று (17/03/2009)வன்னி பாதுகாப்பு வலயத்தில் இராணுவத்தினர் நடத்தியுள்ள அகோர எறிகணை ஒரு ஓலை வீட்டில் வீழ்ந்து வெடித்ததில், அங்கு உறங்கிக் கொண்டிருந்த நிறைமாத கற்பினி பெண்ணின் வயிறு பிளவுற்று சிசுவும் தாயும் துடிதுடித்து இறந்துள்ளனர்.
நன்றி அதிர்வு இணையத்தளம்.
என்று தனியும் இந்த அவலமும், கொடுமையும்...
மனிதனை மனிதன் மாய்க்கும் கொடுமை என்று மறையும்,,....
புகைப்படத்தை பார்த்ததிலிருந்து எழுந்த வேதனையையும், கோபத்தையும் அடக்க முடியவில்லை. புலம் பெயர் நாடுகளின் போராட்டத்தில் இலங்கை ராணுவம் நிகழ்த்தும் மனித பேரழிவின் சாட்சிப் பதிவுகளான இது போன்ற வன்கொலைகளும் பார்வைக்கு கொண்டு வர வேண்டும், புலிக்கொடி பறக்குமறவுக்கு இவைகளும் இடம் பெயர வேண்டும்
//omments
ஆ.ஞானசேகரன் @ 11:51 AM
என்று தனியும் இந்த அவலமும், கொடுமையும்...
மனிதனை மனிதன் மாய்க்கும் கொடுமை என்று மறையும்,,....//
மறையும் ஒருநாள் மறையும் அதுவும் விரைவில் மறையும். வல்லரசு கனவு மீண்டும் சிதையும்
அப்போ எங்கள் அவலம் மறையும்
வெளியிட வேண்டாம்.
தம்பி!
இப்படிப் படங்களைப் போட வேண்டாம். தலை சுற்றுகிறது. இனி நித்திரையும் வராது.
இதை எந்த மனிதருக்கும் ( உடன் வேலை செய்வோர்) காட்ட முடியுமா?? மயங்கி விடுவார்கள்.
போதும் போதும் வேண்டாம். வெறுத்தே விட்டது.
மன்னிக்கவும்
// முத்துகுமரன் said...
புகைப்படத்தை பார்த்ததிலிருந்து எழுந்த வேதனையையும், கோபத்தையும் அடக்க முடியவில்லை. புலம் பெயர் நாடுகளின் போராட்டத்தில் இலங்கை ராணுவம் நிகழ்த்தும் மனித பேரழிவின் சாட்சிப் பதிவுகளான இது போன்ற வன்கொலைகளும் பார்வைக்கு கொண்டு வர வேண்டும், புலிக்கொடி பறக்குமறவுக்கு இவைகளும் இடம் பெயர வேண்டும்//
கருத்திற்கு நன்றிகள் முத்துக்குமரன்
// அப்போ எங்கள் அவலம் மறையும்
யோகன் பாரிஸ்(Johan-Paris) @ 5:19 PM
வெளியிட வேண்டாம்.
தம்பி!
இப்படிப் படங்களைப் போட வேண்டாம். தலை சுற்றுகிறது. இனி நித்திரையும் வராது.
இதை எந்த மனிதருக்கும் ( உடன் வேலை செய்வோர்) காட்ட முடியுமா?? மயங்கி விடுவார்கள்.
போதும் போதும் வேண்டாம். வெறுத்தே விட்டது.
மன்னிக்கவும்//
வாங்கோ யேகன் அண்ணா வலைப்பூ பக்கம் இப்பொழுது அடிக்கடி காணக் கிடைப்பதில்லை.. இப்படியான தமிழின அழிவு படங்களை பார்த்தாவது காங்கிரஸ் கட்சிக்கு ஓட்டுப் போடபோகும் தமிழர்கள் மனம் மாறுவார்களா?? என்கிற ஒரு நப்பாசைதான்.