Navigation


RSS : Articles / Comments


ஏப்றல் 14 ற்கு முதல் புலிகள் அழிக்கப்படுவார்களா??

3:25 PM, Posted by sathiri, 6 Comments

புலிகளை எப்படியும் ஏப்றல் 14 ற்கு முதல் அழிந்துவிடுமாறு இலங்கையரசிற்கு இந்தியா உத்தரவிட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன...

மிஸ்ரர் பக்சே எப்பிடியாவது எல்.டி.டி.யை நிம்மள் ஒழிச்சாத்தான் நாமள் வெற்றி பெறும்


கவலை... படாதிங்கோ... கருவாய் நிதி.... எல்.டி.டி.யை ஒளிச்சிடலாம்... அதுக்கப்புறம் நானும் நீங்களும்தான்......அது வரைக்கும் உடன் பறப்பிற்கு ...கடிதம் எலுதுங்கொ..

இன்னாத்தை ஜடிவாவும் கொடுத்து ஆயுதத்தையும் அள்ளி அள்ளி குடுத்தாலும் இவங்கள் இதுவரைக்கும் பிரபாகரன் போட்ட சட்டையைத்தானே புடிச்சிருக்கினானுகள்.
அவ்வ்வ்வ்வ்வவ்வ்வ்வ்வ்வவ்வ்வ்வ்...........................................................

பார்த்து ரசித்தீர்களா???? ஒரு ஓட்டு பிச்சை போட்டிட்டு போங்க சார்



6 Comments

ttpian @ 6:07 PM

வின் டிவி பேட்டியில்( அன்பரசு சொல்கிரான்:
தமிழக தமிழனுக்கும் தமிழ் ஈழ மக்களுக்கும் வலுவான உறவு இல்லையாம்!
அப்படியானால்,7 கடல் தான்டி வந்த சோனியாவுக்கும்,தமிழனுக்கும் என்ன
உறவு?

யூர்கன் க்ருகியர் @ 10:51 PM

:)

karu @ 2:40 AM

in 1996 mr anbarasu came to london for a visit . iam a srilankan tamil .he had meals with my family. i never think he talk like this.

Anonymous @ 5:48 AM

தமிழ் ஈழ ஆதரவு வேட்பாளர்கள்

மத்திய சென்னை - தயாநிதி Vs- கவிஞர் தாமரை
சேலம் - வெண்கல பாலு Vs -மன்சூர் அலிகான்
மதுரை- அழகிரி Vs - கொளத்தூர் மணி
திருச்சி - ரகுபதி Vs - திருச்சி வேலுசாமி
ஈரோட் - இளங்கோவன் Vs - சீமான்
தென் சென்னை - தமிழச்சி தங்கபாண்டியன் Vs -தியாகி முத்துக்குமார் சகோதரி .

இது எப்படி இருக்கு?

Anonymous @ 11:15 PM

Hi,

உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை www.ntamil.com ல் சேர்த்துள்ளோம்.

இதுவரை இந்த www.ntamil.com இணையதளத்தில் நீங்கள் பதிவு செய்யவில்லை எனில், உங்களை உடனே பதிவு செய்து, உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பூர்த்தி செய்து, உங்கள் வலைப்பதிவை, உலகம் முழுவதுமாக பரவி உள்ள தமிழ் வாசகர்கள் முன் கொண்டு செல்லுங்கள்.

நட்புடன்
nTamil குழுவிநர்

vasu balaji @ 2:28 AM

கொமெண்ட் அருமை!