இந்திய கிறிக்கெற் வீரர்மீது சிங்களவர் இரும்புக் கம்பியை வீசியெந்தார்
11:54 AM, Posted by sathiri, 16 Comments
சிறீலங்காவிற்கும் இந்தியாவிற்கும் நடந்த ஒருநாள் கிறிகற் போட்டியில் இந்திய அணிவென்றதையடுத்த இந்திய வீரர் சர்மா மீது ஒரு சிங்கள இரசிகர் இரும்புக் கம்பியை வீசியெறிந்தார். இதனால் விழையாட்டு சிறிது நேரம் தடைப்பட்டு மீண்டும் தொடர்ந்தது செய்தி ஆதாரம் டெய்லி மிரர்.
சிங்களம் என்னத்தாலை எறிந்தாலும் இந்தியாவிற்கு ரோசமே வராதாம் அவங்க ரெம்ப நல்லவங்க
அதுக்குதான் மேட்சுல வைச்சமே ஆப்பு, சீரியஸ் 2-0 ந்னு ஆயிருச்சே!!!!
Neenga vera sir,
Pakistan will do any atrocity. But they don't have the power or courage to do something.
Summa, thala soriya vakilla, so vaazha nakkuraanga. Paavanga sir, avuga. Somehow, they need to feel better about their own inability:-)
Srilanka is a country where a tsunami 5 times that of the last could wipe its population out. Yet, racism has made most people go crazy there. Stupid stupid. It's not Sinhalese supremacy that is a question, it's their inferiority complex.
-kajan
Neenga vera sir,
Pakistan will do any atrocity. But they don't have the power or courage to do something.
Summa, thala soriya vakilla, so vaazha nakkuraanga. Paavanga sir, avuga. Somehow, they need to feel better about their own inability:-)
Srilanka is a country where a tsunami 5 times that of the last could wipe its population out. Yet, racism has made most people go crazy there. Stupid stupid. It's not Sinhalese supremacy that is a question, it's their inferiority complex.
-kajan
அவன் கம்பியால எறிஞ்ச்சா பார்துக்கொண்டா இருக்கிறது ? ? ? ? ஒரு கப்பல் ஆயுதத்த அனுப்ப வேண்டாம் ? ??
அது கம்பி இல்லை பா நட்டு.. சிறிய போல்ட் நட்டு.
சான்ஸ் கிடைச்சா உடனே use பண்ணீடுவீகளே.
யார் சொன்னா ரோஷம் வராதுன்னு? நீங்க ராஜீவ் காந்தியைக் கொன்னதுக்கு, இப்போ எப்படி அடி வாங்குறீங்க? அடி வாங்கிகிட்டே "காப்பாத்துங்க! காப்பாத்துங்க"ன்னு இந்தியாகிட்டதானே கெஞ்சுறீங்க.. உங்களுக்காக எங்க நாட்டுல ரெண்டு பேரு தீக்குளிச்சிருக்காங்க. ஆனா நீங்க கிண்டல் பண்றீங்க! இந்த கிண்டல் பண்ற attitudeனால தான் சார் எல்லா பக்கமும் அடி வாங்குறீங்க..
Ilaingo, too many narikal came into the jungle. That is the current problem.
Look at the attitude of India first. You cry for Rajiv Gandhi. Cry for the people who were abused by your regime.
Neenga maaranum sir. This me and my house attitude. How many even take social responsibilities? I heard of some famous Indian writer who stood and watched while a woman was beaten by a gang and went on to write a famous book. He didn't aim to stop them. If that is the right attitude, romba kastam.
-kajan
உங்க ராஜீவ் காந்தியால எத்தனை பெண்கள் விதவையாக , கற்பிலந்தவர்கலாக இருக்கிறார்கள் தெரியுமா? வரலாறு தெரியாமா பேசக்கூடாது ...... உங்கள் இந்திய ராணுவம் வந்து செய்த அக்கிரமங்களை பட்டியல் இட்டு மாலாது ..
நாங்க நாலாபக்கமும் அடிவாங்கிறாம் சரி ... ஆனா இன்டைக்கும் சிங்களவர எதிர்துதான் போராடுரம் ,, அவன் கால்ல மண்டியீட்டு கதரவில்லை சார். . .
ஆனா நீங்க???? போங்க சார் போய் ஈழ பிரச்சனைய வடிவா அலசி ஆராய்ச்சுட்டு வந்து கதைங்க சார்....
//ஆனா நீங்க???? போங்க சார் போய் ஈழ பிரச்சனைய வடிவா அலசி ஆராய்ச்சுட்டு வந்து கதைங்க சார்....//
நாங்க அலசி ஆராய்வது இருக்கட்டும், நீங்க எங்களை ஏன் புரிஞ்சுக்கவே மாட்டேங்குறீங்க???
தமிழ்நாட்டுல இருக்கறவக் இருந்தாலும் எங்க அரசின் மனசை மாத்த போராட்டமெல்லாம் நடத்தி இலங்கைல தமிழன் சாகக் கூடாதுன்னு முயற்சி பண்ணுறோம்.
ஆனா நீங்க இப்படித்தான் எங்களை காயப் படுத்திகிட்டே இருக்கறீங்க. ராஜிவும் இந்திய ராணுவத்தில இருக்கற கருப்பு ஆடுகளூம் உங்களை படுத்துனது உண்மைதான்.அதுக்கு நாங்க வருத்துறோம். அதே நேரத்தில் அதே ராணுவத்துல இருக்கற பலர்,குறிப்ப தமிழர்கள் உங்க்ளுக்கு உதவியும் செஞ்சிருக்காங்களே?
சிங்களவனுகளை விட புலிகளூக்கு ராணுவ அறிவு ரொம்ப அதிகம்.அதனாலதாம் 30 வருசமா நிக்குறீங்க. ஆனால் உங்களால அரசியல் தந்திரத்துல சிங்களுனுக முன்னாடி நிக்ககூட முடியாது. அதனாலதான் பலரோட ஆதரவ இழந்து நிக்குறீங்க. இப்ப தமிழ்நாட்டுல சிலர் இந்தியாவுக்கு எதிராகவும் உங்களுக்கு ஆதவாகவும் குரல் எழுப்புறாங்க. ஆனா இவுங்க மைனாரிட்டிதான். பெரும்பாலானா ஜனத்துக்கு இந்தியா ரொம்ப முக்கியம். ஆனா உங்களையும் நாங்க இழக்க விரும்பல.
ஆதனால இப்படி நீங்க எங்க தேசத்தை சிலர் செயத தப்புக்காக தொடர்ந்து அசிங்கப்படுத்தி எங்களை அந்நியமாக்கீடாதிங்க! இதுதான் ஈழ சகோதரனுக்கு இந்திய தமிழனுன் அன்பான வேண்டுகோள். இதுக்கு மேல உங்க விருப்பம்.
தமிழ் நாட்டின் மீதும் தமிழ் நாட்டு மக்களின் மீதும் எங்களுக்கு இருக்கும் அன்பும் பாசமும் உண்மையானது.ஆழமானது.இது இனம் மொழி கலாச்சாரம் ,இலக்கியம் ,சினிமா கலை என சங்ககாலத்தில் இருந்து தற்காலம் வரை பல பொதுவான விஷயங்களை நாங்கள் பகிர்வதனாலும் அரச ஆட்சி காலங்களில் தமிழ் ஈழம் தமிழகம் என்ற இரு பகுதிகளிலும் இருந்து எந்தத் தடையும் இல்லாமல் போக்குவரத்து இருந்த காலத்தில்,விசா ஒன்றும் தேவை இல்லாத காலங்களில் அங்கிருந்து இங்கும் இங்கிருந்து அங்கும் மக்கள் பயணம் செய்து வந்த உறவாலும் விழைந்த அன்பு.
ராஜீவ் காந்தி பிரச்ச்சினை காரணம்மாக சில காலங்கள் இந்திய உளவுப்படையாலும் தமிழ் எதிர்ப்புச் சக்திகளாலும் அந்த அன்பு வெளிப்படையாகக் காட்டப்படாமல் அமுக்கப் பட்டு இருந்தது.அடி மனத்தில் இருந்ததே ஒழிய அது ஒரு நாளுமே அழியவில்லை,அழியவும் மாட்டாது.
தாய்க்கும் பிள்ளைக்கும் இடையில் சில நேரங்களில் மனஸ்தாபம் வரலாம் . ஆனால் அன்பு அப்படியேதான் இருக்கும். அது மாதிரித்தான் இதுவும்.
தமிழ் நாடு இந்தியாவின் ஒரு பகுதியாக இருக்கும் மட்டும் நாங்கள் இந்தியாவுக்கு ஆதரவாகவே இருப்போம். ஆனால் இந்தியாவின் மீது எங்களுக்கு உணர்வு பூர்வமான தொடர்பு கிடையாது. தமிழ் நாடு சீனாவின் அல்லது தாய்லாந்தின் பகுதியாக இருந்தால் சீனாவின் மேல் தாய்லாந்து மேல் ஆதரவு காட்டுவோம்.
என் பெயர் திரு .
Boycott Tamil Nadu Medias, which Boycotts Eelam related News and act as mouthpiece of Shingala Sri Lankan Govt & it’s co-brother Indian Govt headed by Cong, supported by the back-stabber DMK.
Need to boycott Sun Picture Movies & TV all across World by Tamils, until they cover Eelam related news and Tamil’s Protests all across World.
NRI Tamils and Eelam Tamils living abroad and their organizations should communicate this to SUN TV. If their business get affected, and sure they’ll change their stand.
//ஆனால் இந்தியாவின் மீது எங்களுக்கு உணர்வு பூர்வமான தொடர்பு கிடையாது. //
நமக்கு எதுலப்பா உணர்வுபூர்வமா தொடர்பு இருக்கு. ருபாய்க்கு ஒரு கிலோ அரிசி, கலர் டிவி, பிரியாணி, தலைக்கு ஆயிரம் ரூபாயும் தந்த ஓட்டு போட்டிடுவம். ஈழத்தமிழன் சாகுறத நினைச்சா திருமங்கலத்தில ஓட்டுப் போட்டோம்?
நம்மாள முடிஞ்சதெல்லாம் இப்படி பொழுதுபோகாத சமயத்துல பிளாக் எழுதுவோம். வேலைநிறுத்தம்னா சன் டிவி பார்த்துட்டு தூங்குவோம்.
we love Tamilnadu but we hate India.thats the current attitude of all sri lankan tamils.
the ones who cry LTTE killed Rajiv, please read Thamilan express.
How many ppl from Congress was involved.
//we love Tamilnadu but we hate India.thats the current attitude of all sri lankan tamils.
the ones who cry LTTE killed Rajiv, please read Thamilan express.
How many ppl from Congress was involved.//
Dear Eelavan,
I can understand your feelings. But you have to understand one thing... 1980 Indian govt was supporting you, now not. Why? If you think only Rajiv Gandhi's assassination changed the equation you are wrong. Along with others factors, one important point is that in 1980 majority of Tamil nadu tamils were supporting you. Eelam issue was an main electoral issue. But now it is not. Yes, Tamil nadu people are concerned about you, however it is no longer an primary issue here in tamilnadu. If it is truly an important issue, Karunanidhi and congress do not dare to support Singalese. If you like it not, this situation emerged after Rajiv Gandhi's assassination, though Tamil nadu people are aware of atrocities of IPKF. Whether you like or not, try to get help of India. Because your aim is to secure the Eelam. not taking revenge.
நாங்களா புரிஞ்சுக்க மாட்டம் என்றுரம்.... ?
இந்த பதிவுல முதல் முதல் கேவலமா, ஈழத்தமிழர் மனசு புன்படும்படி comment போட்டது யாருங்க? நீங்கதானே ....?
australia vs srilanka விளையாடினா australia க்கு support பன்னாலம். india vs south africa விளையாடினா south africa க்கு support பன்னாலம் india vs srilanka விளையாடினா????? இதுல யாருக்குங்க பன்னுரது..?