இலங்கை இராணுவத்திற்கு தண்ணீரில் கண்டமாம்
3:00 PM, Posted by sathiri, 3 Comments
இதோ நெருங்கி விட்டோம்.. 50000 ஆயிரம் படையினர் சுற்றி வழைப்பு ....பதுங்கு குழியை கைப்பற்றி விட்டோம். இன்னமும் சிலரே உள்ளனர் அவர்கள் கடலில்தான் கு(ளி)திக்கவேண்டும்... 9நாடுகளின் நேரடி ஆலோசனை இராணுவ உதவிகள் மற்றும் மறைமுகமாக முப்பதிற்கும் மேற்பட்ட நாடுகளின் ஆதரவு .. அதைவிட மிகப்பெரிய பக்கத்து நாடு முடிந்தளவு குனிந்து குனிந்து கொடுத்துக்கொண்டிருந்தது. என்ன செய்ய... பாவங்கள் தண்ணியிலை கண்டமாம். முதலிலையே ஒரு சாத்திரியை பார்த்து சாத்திரம் கேட்டிருக்கலாம்.
வதந்திகளைப் பரப்பி தமிழர்கள் தங்களைத் தாங்களே ஏமாற்றும் வேலைக்குத் துணை போகவேண்டாம்.
சாத்திரி அய்யோ பாவம் இப்படி உங்கள் நிலை ஆனதே அய்யகோ
சும்மா உசுப்பேத்தி உசுப்பேத்தி என்ன தான் பண்ணபோறீங்களோ?