
ஈழத்தில் இலங்கையரசின் அடக்குமுறைகளிற்கெதிரான அறவழிப்போராட்டங்கள் நடந்துகொண்டிருந்த காலகட்டத்தில் ஒரு திருப்புமுனையானயாக 1970 ம் ஆண்டு தமிழ் மாணவர் பேரவை என்கிற மாணவர் அமைப்பினை அமைத்து ஈழத்தமிழரிற்கு இனி ஆயுதப் போராட்டம்மூலமாகவே தீர்வு ஏற்படுமென்று தீர்மானமெடுத்தவர்களின் முக்கியமானவர்களில் சத்தியசீலனும் ஒருவர்..இவரது மாணவர் பேரவையிலிருந்தே பிற்காலங்களில் பிரபாகரன்உட்பட பலஇயக்கங்களையும் தொடங்கிய தலைவர்கள் அனைவரும் தோன்றியிருந்தனர்.இன்று ஈழத்தில் ஆயுதப் போர் முடிவிற்கு வந்துள்ள நிலையில் ஆயுதப்போர் மூலமே தீர்வு எனமுடிவெடுத்த சத்தியசீலனுடனான ஒரு நேர்காணல்..
என்ன காத்து தான் வருது?
சத்தம் வருவதாக எல்லோரும் சொல்கிறார்களே??
காத்திரமான கேள்விகளுக்கு நேர்மையான பதில்களை திரு. சத்தியசீலன் கொடுத்துள்ளார். புலத்திலும் புலம்பெயர்நாடுகளிலும் பொறுப்புக்களில் தகுதியானவர்கள் நியமிக்கப்படவில்லை என இனி யாரிடம் சொல்லியழப்போகிறோம்?. இந்த நேர்காணலின் பின் இவரையும் துரோகியாக்கி விடுவார்களோ?.இந்த ஒலிப்பதிவை வலைப்பதிவு தவிர்ந்த என்ன விதமாக அனைத்து மக்களுக்கும் கொண்டு செல்லலாம் என யோசியுங்கள்.
ராசன்
தம்பி சாத்திரி.....
நீங்களே அனானிமஸாக பதில் போட்டா...
எங்களை மாதிரி உண்மையானா அனானிமசுகள் எந்த பெயரில் அனானிமஸுகளா பதிவைப் போடுறதாம்>
ரொம்பக் குஷ்டம்டா சாரி ரொம்பக் கஷ்டம்டா சாமி.