Navigation


RSS : Articles / Comments


காம சாத்திரி

2:19 PM, Posted by sathiri, 9 Comments

"ஊருக்கு உபதேசம் உனக்கில்லயடி"

நீங்கள் "சாத்திரி" அல்லது "சிறீ" என்றழைக்கும் சிறீரங்கநாதன் கெளரிபாலனை அறிந்திருப்பீர்கள். ஆனால் அவரின் மறுபக்கத்தை யாரும் அறிந்திருக்க நியாயம் இல்லை. ஒரு பேப்பரில் ஊருக்கு உபதேசம் செய்யும் இவருக்கு உபதேசம் செய்ய யாரும் இல்லை. அதனால், காம களியாட்டங்களுடன் கழிகின்றது இவரது வாழ்க்கை.

இவர் பிரான்சில், நீஸ் நகரில் உணவகம் ஒன்றை நடத்தி வருகின்றார். இவர் யாழ்ப்பாணத்தில் உள்ள சண்டிலிப்பாய் எனும் இடத்தைச் சேர்ந்தவர். தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் 1984 முதல் 1986 வரை பயிற்சி முகாம் நான்கில் இருந்தவர். குறுகிய காலம் இயக்கத்தில் இருந்த இவர், இயக்கத்தில் இருந்தவர்களுடன் கண்டபடி முறண்பட்டதுடன், இயக்கத்தின் கொள்கைகளுக்கு முரணாக நடந்துகொண்டு ஒழுக்காற்று நடவடிக்கையில் இயக்கத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார்.


இயக்கதில் குறுகிய காலமே இருந்து ஒழுக்காற்று நடவடிக்கையில் வெளியேற்றபட்ட புலம்பித்திரியும் ஷோபா சக்தி என்பவர் போல்தான் இவரும் வெளியேற்றப்பட்டபின் புலி எதிர்ப்பு புராணங்களைப் பாடத் தொடங்கினார்.
ஆனால், வெளியேற்றப்பட்ட "சாத்திரி" இயக்கத்தின் விசுவாசி போல் காட்டிக் கொண்டாலும் இயக்கத்தைப்பற்றி விமர்சிப்பதை நிறுத்தவில்லை. அதற்கு ஒத்துழைப்பாக இருந்தது இலண்டனில் இருந்து வெளியாகும் 'ஒரு பேப்பர்'. நிதி நெருக்கடியால் நின்றுபோன இந்தப் பேப்பர் இப்போது கேப்பியின் நிதி உதவியுடன் மீண்டும் வலம்வரத் தொடங்கியுள்ளது.
சாத்திரி ஊரில் ஒருவரை திருமணம் செய்திருந்தார். பின்னர் புலம்பெயர்ந்த வந்தவுடன் அந்தத் திருமணத்தை மறைத்து அந்த மனைவியைக் கைவிட்டு பிரான்சில் வெள்ளைக்காரப் பெண் ஒருவருடன் உல்லாசமாக வாழ்க்கை நடத்தினார்.

காலப்போக்கில் அப்பெண்மணியும் கசத்துவிட இந்திய உளவு அமைப்பான "றோ"வின் அறிமுகத்துடன் வந்த கன்னடப் பெண்மணியை மணந்து கொண்டார். இவர்களுக்கு தற்போது ஒரு பெண்குழந்தையும் உண்டு. தற்போது கன்னடப் பெண்மணியுடன் "சாத்திரி" குடித்தனம் நடத்தினாலும், நாலாவதாக இப்போது சீனப் பெண்மணி ஒருவருடன் தொடர்பு இருப்பதை எமது வாசகர்களுக்கு நாம் ஆதாரத்துடன் உறுதிப்படுத்த முடியும். ஆனால் "சாத்திரியின்" குழந்தையின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு அந்த விபரங்களை இங்கே தவிர்க்கின்றோம்.

இவர் இந்திய புலனாய்வு அமைப்பான "றோ"வுடன் இணைந்து வேலை செய்வதை தமிழீழ விடுதலைப் புலிகளின் புலனாய்வுத்துறை 2003ம் ஆண்டு தலைமைக்கு உறுதிப்படுத்தியிருந்தது. தற்போது "ஒரு பேப்பரின்" பிரான்சுக்குரிய தொடர்பாளராகவும் இவர் இருக்கின்றார். இப்படிப்பட்ட கோடாரிக்காம்புகளை நீங்கள் இனம் காணுங்கள்.

இந்தத் தகவல்களை நம்ப மறுப்பவர்கள் சந்தேகங்களை தீர்த்துக்கொள்ள "சாத்திரியுடன்" கடிதம் மூலமாகவோ, தொலை, செல் பேசிகள் மூலமாகவோ நவீன இலத்திரனியல் ஊடாகவோ நீங்களே தொடர்பு கொண்டு கேளுங்கள்...
GOWRIPAL SRI
241, BOULEVARD DU MONT-BORON
06300 NICE
http://meivilampi.blogspot.com/2009/08/blog-post.ஹ்த்ம்ல்

TEL: 09 64 30 06 16
MOBILE: 06 11 14 94 70

என்னடா தன்னைப்பற்றியே எழுதியிருக்கிறானே என்று நினைப்பவர்களிற்கு
எனது குறிப்பு..ஒரு இனத்திற்கான விடுதலைக்காக ஒரு ஆயுதப் போராட்டத்தினை நடத்தி தன்னையும் தன்னுடைய குடும்பத்தையும் அர்ப்பணித்தவனின் வழியை தொடப்போவதாக சொல்லிக்கொண்டு பிரபாகரனின் படத்தையும் போட்டுக்கொண்டு அடுத்த கட்ட ஈழப்போரை நடத்துவதாக சொல்லிக்கொண்டு இப்படி என்னைமாதிரி சிலர் என்னென்ன மோசடி செய்தார்கள் எந்த பெண்களோடை தொடர்பு வைத்திருந்தார்கள் என்றும் யார் யாரோடை படுத்தார்கள் என்கிற ஆராச்சியில் ஈழப்போராட்டத்தை சுருக்கிவிட்ட சிலர் எழுதும் ஒரு இணையத்தில் வெளியானது..அவர்கள் ஒரு பத்திரிகையையும் சில இணையத்தளங்களையும் நடாத்துகிறார்கள்.. அப்படி அவர்கள் நடாத்துகின்ற ஒரு இணையத்தளத்தில் என்னைப்பற்றி எழுதிய உண்மைகள்தான் இவை..இவை பாதிதான் இன்னமும் மீதி அவர்களிற்கு தெரியாது..
எனவே அந்த இணைப்பினை பார்க்க


படித்து மகிழுங்கள் நன்றி
அத்துடன் பாகம் இரண்டினை மற்றவர்களிற்கு சிரமம் கொடுக்காமல் நானே எழுதவுள்ளேன் விரைவில் எதிர்பாருங்கள்..நன்றி

9 Comments

Anonymous @ 12:31 PM

சாத்திரி,
ஏன் இந்த மாதிரி பக்கங்களுக்கு நீங்களும் விளம்பரம் கொடுக்கிறீர்கள்? பெண் விவகாரம் , பணமோசடி தவிர்ந்த ஏதாவது ஒழுங்கான குற்றசாட்டுகளே கிடையாதோ? ஆராயிருந்தாலும் சரி
சேம் மேற்றர்தான் அம்பிடுது
நாறடிக்க. அலுத்துப் போச்சு. புதுசா ஏதாவது கண்டு பிடியுங்கடா.(சாத்திரி ஏகபத்தினி விரதன் என்று நான் நம்பேல்லை என்பது வேற விஷயம்.)
கவனம் செலுத்த வேண்டிய விஷயத்தை விட்டுட்டு வேற எங்கயோ வாய் பார்த்துக்கொண்டு நிக்கிறதை நிறுத்துங்கப்பு.
அரிச்சந்திரன்

கெளதமன் @ 12:41 PM

இப்படி அமர்க்களமாக வாழ்கின்றீர்கள் என்று நீங்கள் முன்னர் சொல்லவேயில்லை. நீஸுக்கு வரும்போது உங்கள் ரெஸ்ராரன்ட்டுக்கு வருகிறேன். அடுத்த பாகத்தையும் ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்..

கெளதமன்

sathiri @ 1:10 PM

//சாத்திரி,
ஏன் இந்த மாதிரி பக்கங்களுக்கு நீங்களும் விளம்பரம் கொடுக்கிறீர்கள்? பெண் விவகாரம் , பணமோசடி தவிர்ந்த ஏதாவது ஒழுங்கான குற்றசாட்டுகளே கிடையாதோ? ஆராயிருந்தாலும் சரி
சேம் மேற்றர்தான் அம்பிடுது
நாறடிக்க. அலுத்துப் போச்சு. புதுசா ஏதாவது கண்டு பிடியுங்கடா.(சாத்திரி ஏகபத்தினி விரதன் என்று நான் நம்பேல்லை என்பது வேற விஷயம்.)
கவனம் செலுத்த வேண்டிய விஷயத்தை விட்டுட்டு வேற எங்கயோ வாய் பார்த்துக்கொண்டு நிக்கிறதை நிறுத்துங்கப்பு.
அரிச்சந்திரன்//

அரிச்சந்திரா நான் ஏகபத்தினி விரதன் கிடையாது..ஏகப்பட்ட பத்தினி விரதன் ஒத்துக்கொள்ளுறன்..ஆனால்..குற்றம் சாட்டுறதுக்கு புதிசாய் ஏதாவது கண்டு பிடிங்கப்பா.. எப்பபாத்தாலும் பாலியல் மோசடி.. பேசாமல் பாலில் மோசடி எண்டு போட்டாக்கூட நாங்க பாலிலை தண்ணி கலந்து வித்திட்டம் எண்டு சனங்கள் நம்புவாங்கள்

sathiri @ 1:13 PM

//Anonymous கெளதமன் said...

இப்படி அமர்க்களமாக வாழ்கின்றீர்கள் என்று நீங்கள் முன்னர் சொல்லவேயில்லை. நீஸுக்கு வரும்போது உங்கள் ரெஸ்ராரன்ட்டுக்கு வருகிறேன். அடுத்த பாகத்தையும் ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்..

கெளதமன்//

ஆகா அதுக்கிடையிலை கெளம்பிட்டாங்களே.. முடியலைப்பா..

ரவி @ 1:37 AM

உங்கள் அடுத்த பதிவை முன்னாலேயே படித்துவிட்டு, எங்கடா அந்த லிங்கு எப்படி தேடலாம் என்று அலைந்தபோது, நீங்களே தேடி வைத்துவிட்டீர்களே, நன்றி...

உமது ஓட்டலில் குஷ்பு இட்டிலி இருந்தால் கண்டிப்பாக நானும் வருகிறேன்...

ஆங் அப்புறம் > இதுபோன்ற டவுசர் கிழிந்த பார்ட்டிகளை பொருட்படுத்தவேண்டாம், நிறைய பணிகள் இருக்கின்றன.

sathiri @ 8:05 AM

//Blogger செந்தழல் ரவி said...

உங்கள் அடுத்த பதிவை முன்னாலேயே படித்துவிட்டு, எங்கடா அந்த லிங்கு எப்படி தேடலாம் என்று அலைந்தபோது, நீங்களே தேடி வைத்துவிட்டீர்களே, நன்றி...

உமது ஓட்டலில் குஷ்பு இட்டிலி இருந்தால் கண்டிப்பாக நானும் வருகிறேன்...

ஆங் அப்புறம் > இதுபோன்ற டவுசர் கிழிந்த பார்ட்டிகளை பொருட்படுத்தவேண்டாம், நிறைய பணிகள் இருக்கின்றன.//

செந்தழலாரே குஸ்பு இட்லி போடுறதில்லை அது வெள்ளைக்காரனிற்கு பிடிபடாது.. நம்ம ஓட்டலிலை பமீலா அண்டர்சன் பீட்சா தான்..ஸ்பெசல்..வாரேளா??

செந்தழல் @ 2:13 PM

உங்கள் பதிலுரையை இப்பத்தான் பார்த்தேன். குஸ்பு காங்கிரஸ் கட்சியிலேயும் சேர்ந்துவிட்டர், உங்களுக்கும் இந்த நேரம் ருமேனியா சவுத் கொரியா என்று

Anonymous @ 2:16 PM

கேள் பிரண்டுகள் கூடியிருக்கும் !!

எப்படியோ நான் யூரோப் வந்து செட்டில் ஆகியாச்சு உங்களிடம் வந்து உங்கள் பேட்டியை என்குழாயில் - யூடியூப் பதிவு செய்வது பாக்கி. அது சூப்பர் ஹிட்டாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை..

மொபைல் இணைய உலாவி மூலமாக எப்படியோ செய்தியை போட்டுவிட்டேன்.

Anonymous @ 2:17 PM

மறைந்த டோண்டு ஸார் மாதிரி எலிக்குட்டி சோதனை எல்லாம் செய்யாதீர். நீஸ் எப்போது வரட்டும் ?

அன்புடன் செந்தழல்