Navigation


RSS : Articles / Comments


பாரீசில் மகாகவிபாரதியாரின் 125 வது ஆண்டுவிழா

11:33 AM, Posted by sathiri, 3 Comments

பாரீசில் மகாகவிபாரதியாரின் 125 வது ஆண்டுவிழா

Comite de célébration du 125 éme Anniversaire de Mahakavi Bharathiyar

04-11-2007. காலை 9மணியிலிருந்து இரவு 8 மணிவரை

இடம் Salle ADYAR. 4-Square Repp (bd-Repp) 7507-Paris
M°.- Ecole Miltaire (RER(C) Pont de l'Alma


சிறப்பு விருந்தினராக திரு வெ.வைத்திலிங்கம்

(புதுவை தொழிற்துறை அமைச்சர்)

திரு தமிழருவி மணியன்
திருமதி ரேணுகா அப்பாத்துரை


தமிழகத்திலிருந்து மேலும் பல தமிழறிஞர்கள் கலந்து சிறப்பிக்கிறார்கள்

பரதநாட்டியம்.இன்னிசை.பட்டிமன்றம்.கவியரங்கம் இவற்றுடன்.தமிழ்நாடு கலைக்கோல் புரிசை கண்ணப்பதம்பிரான் தெருக்கூத்து மன்றம் வழங்கும்

பாரதியாரின் பாஞ்சாலி சபதம்

மதிய விருந்தோம்பலுடன் அனைத்தும் இலவசம்

தொடர்புகளிற்கு B.Dassaradane -.0 42 53 03 12 Paris- Brathassarady:- 06 12 23 86 14 Vannai Theivam:- 01 48 61 42 23

3 Comments

Anonymous @ 12:03 PM

ஆதரவுக் கூட்டமா? எதிர்ப்புக் கூட்டமா?

தமிழச்சியை உசார்பண்ணத்தான்!

யோகன் பாரிஸ்(Johan-Paris) @ 2:55 PM

மிக்க நன்றி!
சாத்திரி..தமிழருவி மணியன் கேட்கலாம்.

sathiri @ 3:14 PM

அய்யா அனாமதேயம் இதுஆதரவும் இல்லை எதிர்ப்பும் இல்லை உண்மையிலையே தலைப்பைபோல பாரதியார் பற்றினது மட்டும் தான் இது தலைப்பை ஒரு மாதிரி காட்டிவிட்டு பின்புறம் வாலை இன்னனொருமாதிரி காட்டுகிறவர்கள் செய்கின்ற நிகழ்வு அல்ல உண்மையிலேயே தமிழ்பேசத் தெரிந்த உணர்வுள்ளர்கள் செய்கின்ற ஒரு நிகழ்வு யோகன்முடிந்தால் போய் பார்த்து விட்டு எழுதுங்கள் நான் நிகழ்வுகள் எதற்குமே போவது கிடையாது. ஆனால் வருகின்ற செய்திகளை போடுவேன்