Navigation


RSS : Articles / Comments


ஈழத்தமிழர்களின் அடுத்த போராட்டவடிவம் என்ன..?

3:39 PM, Posted by sathiri, 4 Comments


டென்மார்க் நாட்டின் தற்சமயம் எதிர்கட்சியாக விளங்கும் பழம்பெரும் கட்சியான சமுக ஜனநாயகக்கட்சின் அரசியலாளரும்.. தென் பிராந்திய சபையின் பிரதி நிதியும் .தர்மகுலசிங்கம் தருமன் அவர்களுடனான செவ்வி..

நேரடியாக நிகழ்ச்சியைக் கேட்க இங்கே அழுத்துங்கள்.

நிகழ்ச்சியை தரவிறக்கம் செய்து கேட்க இங்கே அழுத்துங்கள்.




4 Comments

வெத்து வேட்டு @ 9:14 PM

வேறேஎன்ன பிச்சை பாத்திரம் தான்..

புஸ்வாணம் @ 3:23 AM

நீங்க கையில வச்சிருக்கறத எல்லாம் மத்தவனுக்கு மாத்தக் கூடாது வெத்து வேட்டு. இராப் பிச்சையா, பகல் பிச்சையா?

ஈழம் தொடர்பான பதிவுல எல்லாம் வந்து பேண்டு வச்சிட்டுப் போறதுக்குப் பதிலா உங்க வீட்டு மலசல கூடத்துல ஆயி போகலாம்!
அட் லீஸ்ட் தண்ணி அல்லது பேப்பராவது இருக்கும் அங்க.

ஒரு ஈழத்தமிழன் அல்லது தமிழீழ ஆதரவாளன் கூட இப்படித் தேடித்தேடி ஒவ்வொரு ஈழப் பதிவயும் படிக்க மாட்டான்யா.. உங்க ஆர்வம் எங்களுக்கு புடிச்சிருக்கு. இன்னும் ஆங்காங்கே மூக்குடைபட வாழ்த்துகள்!

Anonymous @ 3:34 PM

எதிர்காலம் பற்றிய பல கனவுகளுடன் சிறகடித்த எமது தேசியம் நசுக்கப்பட்டு இடம் தெரியாமல் போய்க்கொண்டிருக்கையில் நீங்கள் எங்கு நோக்கி பயணப்படுகிறீர்கள் என்பதில் ஒரு தெளிவின்மை காணப்படுகின்றது. எங்கே எங்கள் மாவீரர்களையும் வீரர்களையும் தேசத்தின் விடுதலைக்காக உழைத்த இன்னோரன்னரையும் பழித்துரைத்த புத்திஜீவிகளே வணக்கம். இப்போ நீங்கள் எல்லோரும் எங்கு இருக்கிறீர்கள்?

உங்களை நினைக்கும் போது சில சந்தர்ப்பங்களில் எரிச்சல் தான் வருகிறது. உங்களை நீங்களே புத்திஜீவிகள் என்றழைத்துக் கொண்டு உங்களுக்கு நீங்களே அடைமொழிகளையும் பட்டங்களையும் பெற்று சமுதாயத்தில் உங்களை மனிதர்களாக நிலை நிறுத்த முயற்சி செய்யும் பெருமக்களே! உங்களை ஒரு கணம் வணங்குகின்றேன்.

முடிந்தால் என் தாய்நாட்டுக்காக எதையாவது செய்யுங்கள் அல்லது வாய்மூடி அமைதியாகி விடுங்கள். உங்களைப் போன்றோரால் தான் எங்கள் தாய்த்திருநாட்டுக்கு இந்த நிலை. உங்கள் மேதாவித்தனத்தாலும், கோழைத் தனத்தாலும் என் தாய் நாட்டை இன்னோரன்னவனுக்கு தாரை வார்க்க நீங்கள் எடுக்கும் பெரும் முயற்சி அப்பட்டமாக தெரிகிறது. அதனைத் தொடர்வதற்கு அனுமதி அளிக்கமுடியாது.

உங்களால் வெறும் அரசியல் மட்டும் தான் செய்யமுடியும் என்பதை நிரூபித்துவிட்டீர்கள். உங்களுக்கிடையில் தலைமைக்கான போட்டிகள். பண ஆசைகள் காட்டி கொடுப்புகள் எனத் தொடரும் இழுபறிகள்.

நாங்கள் இழந்தது போதும் உங்களால் தான் எங்களது கட்டுப்பாட்டு நிலங்களை நாம் இழந்தோம். அந்த சந்தர்ப்பத்திற்கு நீங்கள் என்ன செய்தீர்கள் என்பதை கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். தற்போதும் நீங்கள் நல்லவற்றை செய்வதாக எண்ணிப் பிறநாடுகளுக்கு எங்களைப் பிடிக்காமல் போக போராட்டம் தான் காரணம் என தப்பான அபிப்பிராயங்களை மீண்டும் நிறுவ முயற்சி செய்கிறீர்கள். உங்களிடம் கேட்பது ஒன்று தான்.

http://tamilwin.com/view.php?2a36QVZ4b33X9Ese4d46Wn5cb0bf7GU24d30YpD4e0dJZLu0ce03g2hP0cc3tj0Cde

Anonymous @ 2:31 AM

சாத்திரி நீங்கள் தர்மகுலசிங்கத்தை தென்மானில உப பிரதிநிதி என தெரிவித்துள்ளீர்கள் அனால் அதை நீங்கள் உறுதிப்படுத்தினீங்களா?

தென்மாகாண சபையில் உள்ளவர்களின் பட்டியலில் இவரின் பெயர் இல்லையே , hவவி:ஃஃறறற.சநபழைளெலனனயnஅயசம.னம
ஃறஅ182138

அத்துடன் தர்மகுலசிங்கம் நீங்கள் கூறும் கட்சி சார்பாக தென்மாகாண சபை தேர்தலில் நிர்கவில்லை. அவர் தென்மாகசபையில் கடந்த தேர்தலில் போட்டியிட்டு வெறிறியாக தோல்வியடைந்தார். இவா கேட்ட கட்சியிலேயே ஒருவர் தான் தென்மாகாண சபைக்கு தேர்வுசெய்யப்பட்டார். தேர்தல் முடிவின்படி இவர் சார்ந்த கட்சியில் 5 அல்லது 6 இடத்தில் உள்ளார். எப்படி பிரதி உறுப்பினர் என இவரை கூறலாம். இவருக்கு முன்பு உள்ள அனைவரும் வரும் நவம்பர் மாதத்திற்கு முன் இறந்தால் இவர் உறுப்பினராகலாம் . அதையா நீங்கள் சுறுகின்றீhகள். அப்படியாயின் ஐரோப்பிய பாரளமன்ற தேர்தலில் போட்டியிட்ட எமது உறவுகளும் பதல் உறுப்பினர்களா?

கன விடயம் உதைக்கின்றது . அத்துடன் எமது போராட்டங்களுக்கு பல தொந்தரவுகளை ஏற்படுத்திய மற்றும் தமிழீழவிடுதலைப் புலிகள் மீதான ஐரோப்பிய தடைக்கு காரணமான சிங்கள சில்வாவை அன்பர் என கூறியுள்ளாரே. நீங்கள் கவனிக்கவில்லையா?