கருணாநிதி கைது செய்யப்படுவாரா??
2:49 PM, Posted by sathiri, 4 Comments
கருணாநிதி அவர்கள் தனியார் தொலைக்காட்சி சேவை ஒன்றிற்கு இன்று வழங்கிய செவ்வியில் பிரபாகரன் பயங்கரவாதியல்ல... அவர் எனது நண்பன் என்றும் அவர் உயர்ந்த நோக்கத்திற்காக போராடிக்கொண்டிருக்கிறார் என்றும் தெரிவித்துள்ளவேளை ... காங்கிரஸ் கட்சியின் பேச்சாளரும் அதன் முக்கிய உறுப்பினருமான கபில் சிபல் அவர்கள்.. பிரபாகரன் பயங்கரவாதியே என்றும். அவரது அமைப்பு பயங்கரவாதஅமைப்பு என்றும் அதனை காங்கிரஸ் கட்சி பயங்கரவாத அமைப்பாகவே பார்ப்பதாகவும் கருத்து சொல்லியுள்ளார்..எனவே காங்கிரஸ் கட்சி பயங்கரவாதியாகப் பார்க்கும் பிரபாகரனை நண்பர் என்று சொல்லி ஆதரித்தது மட்டுமல்லாமல் அவரது அமைப்பு உயரிய நோக்கத்திற்காக போராடுகின்றது என்று சொன்னதன் மூலம் கருணாநிதி இந்தியஇறையாண்மையை (இயலாமையை) மீறிய குற்றத்திற்காக கைது செய்யப்படுவாரா?????....................
மன வியாதியால் பாதிக்கப்பட்ட மிருகங்களை தமிழ்நாட்டில் காண முடியும்!
He will be arressted by god.(In Hell)
ஒரு வேளை தான் கைது செய்யப்படுவோம் என்ற பயத்தில் தான் அடுத்த நாளே பல்டி அடிச்சாரோ என்னமோ?? :) பாவம் அவருக்கு அறலை பேந்துவிட்டது..!
So, you have written a fancy title to calm your rotten mind?
If he is arrested, tamilnadu will see the utmost reaction you never saw.
Actually we would like such arrest. Because, his arrest will increase the support for him. second, DMK will sweep the elections by vast majority.
Luckylook