இன்று தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்களிற்கு ஒரு சின்னமிடப்பட்ட கடிதம் ஒன்றின் மூலம் கொலைமிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது. அந்தக் கடிதத்தில் கருநாநிதியை குடும்பத்துடன் கொலை செய்யப்போவதாக மிரட்டியவரின் ஆயுதம் தாங்கிய படம் சி.பி.ஜ அதிகாரிகளின் கைகளில் சிக்கியது.. படம் கீழே
கீழே
கீழே
கீழே
இன்னமும் கீழே
இன்னமும் கீழே
அதனைத்தொடர்ந்து சி.பி.ஜ. மற்றும் சி.ஜ.டி..யினரும் தமிழக காவல் துறையினரும் இணைந்து தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கியதில் மிரட்டல் விடுத்த கொலையாளி சிக்கினார்...
இவர் தற்சமயம் தீவிர விசாரணைகளிற்காக உளவுப்பிரிவினரின் மறைவிடமொன்றில் இரகசியமாக வைத்து விசாரிக்ப்பட்டு வருகின்றார். இவரிற்கு வெளிநாட்டு சக்திகளுடன் தொர்புகள்.. அல்லது தீவிரவாதிகளுடன் தொடர்புகள் உள்ளதா என்கிற கோணத்திலும் தீவிரமாக விசாரணைகள் நடைபெறுகின்றது..
மியாவ்..........................................
skip to main |
skip to sidebar
விழ விழ எழுவோம் ஒன்றல்ல ஓராயிரமாய்
Back on top ^
created by Nuvio | Webdesign
அவலங்கள் © 2008 Ken ahlin | Converted to XML Blogger Template by ThemeLib
=)) அப்டி போடுங்க சார்!
கண்ணாடி கூட இருக்கிற ஆள பார்த்தா கலைஞர் மாதிரி இருக்கே.. அவரே கடுதாசி எழுதி இருப்பாரோ..?!
ஐ. அப்போ இனிமே இதான் புலியா?
அய்யோ பூனையாரை பாக்க பாவமாய் இருக்கு.. :(
//கலகலப்ரியா @ 3:53 PM
கண்ணாடி கூட இருக்கிற ஆள பார்த்தா கலைஞர் மாதிரி இருக்கே.. அவரே கடுதாசி எழுதி இருப்பாரோ..?!//
இது மட்டுமா இன்னமும் இருக்கு பார்த்து மகிழுங்கள்..(கலகப்பிரியா)கலகலப்பிரியா.:)
//பாலா... @ 3:56 PM
ஐ. அப்போ இனிமே இதான் புலியா?//
அப்படித்தான் பலரிற்கு நினைப்பு
//vasi @ 5:02 PM
அய்யோ பூனையாரை பாக்க பாவமாய் இருக்கு.. :(//
அப்பாவி என்கிற படியால்தான் அடிக்கடி கைது பண்ணுறாங்கள்.
இப்படியெல்லாம் எழுதி ஈழத்தமிழரின் மேல் ஒட்டி இருக்கும் மீதமிருக்கும் மரியாதையையும் கெடுத்து விடுவீர்கள்
அனானி.. அது என்னம்மா.. மரியாத ஒட்டி இருக்கு.. அங்க அரசியல் வாதிங்க போஸ்டர் ஒட்டுற மாதிரி இப்போ மரியாதையும் ஒட்டுறாங்களா? ஈழத் தமிழனுக்கு உயிரே ஒட்டல.. அப்புறம் என்னய்யா மரியாத.. அது வச்சி சூப் வைக்கிறதா? மரியாதைன்னு ஏதாவது இந்த உலகத்தில இருந்திச்சின்னா.. அதை நீர் வச்சு காப்பாத்த பாரும்.. நான் வெளில இருந்து ஆதரவு கொடுக்கிறேன்.. என்ன?