Navigation


RSS : Articles / Comments


தமிழிச்சி தம்பிக்கு

2:11 PM, Posted by sathiri, 6 Comments

சாசலில் வாழும்அன்பான தமிழிச்சி தம்பிக்கு ஒரு வேண்டுகோள் தம்பி உங்களள் ஆரம்பத்தை வலைப்பூவில் வடிவாகதான் கொண்டுவநந்தீர்கள் ஆனால் கடைசியிலைபாரிஸ்பிள்ளையார் தேரண்டு துண்டுபிரசுரம் குடுத்தன் புலியாதரவாளர்கள் மிரட்டல்தலித் மகா நாடு ஏன் ஒரு படத்தை வேறைபல கோணத்திலை விலாசமா போட்டு சே எதுக்கு இந்த பிழைப்பு

6 Comments

-/பெயரிலி. @ 2:22 PM

/கடைசியிலைபாரிஸ்பிள்ளையார் தேரண்டு துண்டுபிரசுரம் குடுத்தன் புலியாதரவாளர்கள் மிரட்டல்/

இரண்டு விடயங்கள்.

1. தமிழச்சி, தம்பி இல்லை என்பது உங்களுக்குத் தெரியாதா? அவருடைய பதிவிலே அவருடைய படங்களை நீங்கள் பார்க்காமல் பலவேறு கோணங்களிலே படங்கள் என்பதாக எழுதியிருக்கமுடியாதென்று நம்புகிறேன்.

2. பாரிஸ் பிள்ளையார் தேர் அன்று துண்டுப்பிரசுரங்கள் கொடுத்ததாலே புலியாதரவாளர்கள் மிரட்டினார்கள் என்று எங்கே சொன்னார்? அவருடைய எனக்கு அரசியலும் வேணாம் இயக்கமும் வேணாம் என்ற பதிவைப் பார்க்கலாமே?


சும்மா இல்லாத குழப்பங்களை எதற்காகக் கிளப்புகின்றீர்கள்? இப்பின்னூட்டத்தை அனுமதிப்பீர்களென நம்புகிறேன்.

Anonymous @ 1:01 AM

சாத்திரி ஏன் தொழிலை மாத்தினனீர்?

ரவி @ 6:11 AM

சகோதரரே...ஏன் காயப்படுத்தும் வார்த்தைப்பிரயோகம்....

அன்புடன் பரிசீலியுங்கள்.....!!!

மலைநாடான் @ 7:53 AM

சாத்திரி!

தவறான புரிதல்கள் எப்போதும் பிழையாகிப் போகும். இது உங்களுக்கு நான் சொல்லித் தெரியவேண்டியளவிற்கு நீங்கள் இல்லையென்பதும் தெரியும். ஆதலால் நிலமையை கவனத்திற்கொண்டு செயற்படவும். நன்றி.

sathiri @ 8:02 AM

மலைநாடான் பெயரரலி செந்தழல்ரவி ஆகியோர்ரிற்கு நன்றிகள் உங்கள் கருத்துக்கள் என்மீது நீங்கள் வைத்திருக்கும் அன்பையும் மதிப்பையும் காட்டுகின்றது ஆனால் தான் எப்படியும் பிரபல்யம் ஆகிவிடவேண்டும் என்கிற நோக்கத்தில் தமிழிச்சி குறுக்கு வழியில் தவறான இடத்திற்கு போய் கொண்டிருக்கிறார்.புரியும் என நினைக்கிறேன் நன்றி

Anonymous @ 12:30 PM

தமிழச்சி என்பவர் தம்பிதான்! நீங்கள் சரியாகத்தான் சொல்லியிருக்கிறீர்கள்.
கொழுவி அவர்கள் தமிழச்சிக்கு ஒரு கடிதம் எழுதியிருக்கிறார். அதில் தமிழச்சியிடம் உள்ள ஆணாதிக்கக் கூறுகளை சுட்டிக்காட்டியுள்ளார்.
பெரியாரின் கொள்கைகளுக்கு விரோதமாக, ஒருவரின் தாயைப் பலருடன் படுத்ததாக பழிக்கும் ஆணாதிக்க கூறுகள் உள்ள ஒருவரை ஆணாகக் கருதி "தம்பி" என்று அழைப்பதில் தவறு இல்லை