Navigation


RSS : Articles / Comments


சும்மா பவிடிக்குத்தான்.......

9:15 AM, Posted by sathiri, 12 Comments

பெரிதாய் பார்க்க படத்தில் நீங்கள் விரும்பியவர் மீது அழுத்தவும்..



12 Comments

Vaanathin Keezhe... @ 9:47 AM

இதிலென்ன 'பவிடி' இருக்கு... உண்மையைத்தான எழுதியிருக்கீங்க!

Anonymous @ 9:54 AM

சாத்திரி ,
உங்க இடத்துக்கு ஆட்டோ வராதா? அடுத்த எழுச்சி மாநாட்டுக்கு திருமாவை விட்டுட்டு பரவை முனியம்மாவை கொண்டு வருவாங்களோ ?
-சிந்திப்பவன்

இளைய அப்துல்லாஹ் @ 10:27 AM

பார்த்தேன்

sathiri @ 11:11 AM

//Vaanathin Keezhe... said...

இதிலென்ன 'பவிடி' இருக்கு... உண்மையைத்தான எழுதியிருக்கீங்க!//
சத்தியமாவே பவிடிக்குதானுங்க..என்வீட்டிற்கு ஆட்டோ வெல்லாம் வந்தா தாங்காதுங்க..:(

sathiri @ 11:13 AM

இதிலென்ன 'பவிடி' இருக்கு... உண்மையைத்தான எழுதியிருக்கீங்க!

// 9:47 AM
Delete
Anonymous Anonymous said...

சாத்திரி ,
உங்க இடத்துக்கு ஆட்டோ வராதா? அடுத்த எழுச்சி மாநாட்டுக்கு திருமாவை விட்டுட்டு பரவை முனியம்மாவை கொண்டு வருவாங்களோ ?
-சிந்திப்பவன்//

பரவை முனியம்மா..பாவம் அவங்களிற்கு அரசியலெல்லாம் தெரியாதே

sathiri @ 11:14 AM

://Blogger இளைய அப்துல்லாஹ் said...

பார்த்தேன்

10:27 AM//
இரசித்தேன்..:) :) :)

புலம் பெயர் ஈழத் தமிழன் @ 11:29 AM

அடுத்த விழாவுக்கும் திருமாவத்தான் கூப்புடுவோம். அவரு உணர்ச்சிகரமாப் பேசுவாரு. நாங்க கைதட்டுவோம். ஏன்னா நாங்க ரொம்ப நல்ல ....னுக

vanathy @ 3:19 PM

ராஜபக்சாவுக்கு ஒருவர் பொன்னாடை போர்த்துகிறார்.
முகாம்களில் தமிழர்கள் நன்றாக இருப்பதாக சொல்லி இன்னொருவர் சிங்கள அரசுக்கு வக்காலத்து வாங்குகிறார்.
கனிமொழியோ வாயெல்லாம் பல்லாக ராஜபக்சாவைப் பார்த்து மகிழ்கிறார்
டி ஆர் பாலு பஷில் ராஜபக்சாவைக் கட்டித் தழுவுகிறார்.
திருமாவளவன் பின்புலத்தில் நின்று புன்னகை பூக்கிறார்.
வன்னி மண்ணில் துரத்தி துரத்திக் கொல்லப்பட்ட தமிழ் மக்களின் குரல்கள் இன்னும் காதுகளில் ஒலித்துக் கொண்டிருக்கிறது .
சொந்தமண்ணில் சிறைப்பட்டு இருக்கும் தமிழரின் வேதனை தொடர்கிறது
அரங்கேறும் இந்த நாடகத்தின் பின்னணி என்னவோ?
நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த நிலை கேட்ட தமிழ் அரசியல்வாதிகளை கண்டு .
--வானதி

kumaran @ 3:53 PM

ச்சே என்று ஆகிவிட்டது இனிமேலாவது தமிழ்மக்கள் ஏமாளிகளாக சரத் பொன்சேகா சொன்னமாதிரி கோமாளிகளாக ஆகாமல் புத்திசாலித்தனமாக நடந்துகொள்வோமாக .

டி.அருள் எழிலன் @ 1:51 AM

வாழ்க ஈழத் தமிழன்...வெலக் இந்தியத் தமிழன் ஜெய் ஜிந்த்.

சுதுமலை ஸ்ரீ புவனேஸ்வரி அம்மன் @ 6:32 PM

சட்டப்படி இருக்கு பாஸ்...
எல்லாம் சூப்பர்...

Anonymous @ 8:24 PM

அட இந்த கோமாளிகள் ஏமாளித் தமினின் தலையில் நன்றாகவே மிளகாய் அரைக்கிறார்கள். இத பகிடி அல்ல உண்மை நிலை.
ஜனா