Sunday, February 01, 2009

இந்திய இராணுவம் வழிகாட்டியது இலங்கை இராணுவம் கொல்கிறது

இன்றும் பாதுகாப்பு வலயத்தில் அமைந்திருந்த வைத்திய சாலையின்மீது இலங்கை இராணும் மேற்கொண்ட தாக்குதலில் பல தமிழ் நோயாளிகள் கொல்லப்பட்டதாக சர்வதே செஞ்சிலுவைச்சங்கம் அறிவித்துள்ளது.அதனை சர்வதேச ஊடகங்களும் உறுதி செய்துள்ளன

http://edition.cnn.com/2009/WORLD/asiapcf/02/01/sri.lanka.fighting/

http://news.bbc.co.uk/2/hi/south_asia/7863538.stm

1987ம் ஆண்டு முதன் முதலில் இந்திய இராணுவம் யாழ்வைத்திய சாலையின் மீது படுகொலைகளை நிகழ்த்தியது யாவரும் அறிந்ததே அதே போல இன்றும் வன்னியில் இந்திய இராணும் நிலைகொண்டுள்ள காலகட்டத்தில் மீண்டும் வைத்திய சாலைகள் மீதான தாக்குதல்கள் தொடர்கின்றது

இதே வேளை ஜேர்மன் மற்றும் சுவிஸ் நாட்டு தூதரக அதிகாரிகளையும் பி.பி.சி ஊடகத்தினையும் சிறீலங்காவிலிருந்து வெளியேற்றப் போவதாக இலங்கையரசு மிரட்டியுள்ளது

1 comment:

  1. Anonymous12:39 PM

    87 இல மட்டுமில்லை.. இப்பவும் வழிகாட்டுறது அவைதான்.
    சில லூசுப் பத்திரிகைகார முட்டாள் பயலுகள்.. இந்தியா ஆயுதத்தை கொடுக்கிற அதே நேரம் பொதுமக்களை கொலைகளை தடுக்குதாம். என்டு சொல்லுகினம்.

    பன்னாடை பயல்கள்

    ReplyDelete