Tuesday, April 21, 2009

இலங்கையில் போர்நிறுத்தம் வேண்டி ராஜபக்ச உண்ணாவிரதம்.



வன்னியில் இடம்பெறும் மனிதப் பேரவலத்தை நிறுத்தவும்.இலங்கையில் உடனடியாக போர்நிறுத்தம் வேண்டியும். உலகெங்கும் வாழும் தமிழர்கள் அனைவரும் போராட்டங்களையும் உண்ணாவிரதங்களையும் நடாத்தி வருகிறார்கள்.குறிப்பாக ஜரோப்பிய நாடுகளான இங்கிலாந்து. பிரான்ஸ்.ஜெர்மனி.சுவிஸ்.நெதர்லாந்து.ஆகிய நாடுகளிலும். கனடாவிலும் தொடர்போராட்டங்கள் நடைபெறுவதைத் தொடர்ந்து உலக நாடுகளின் போக்கில் சிறிது மாற்றம் வந்திருக்கின்றது. இந்த நாடுகளும் போரை நிறுத்தச் சொல்லி இலங்கையரசிற்கு அழுத்தமற்ற ஒரு வேண்டுகோளை இலங்கையரசிற்கு வைத்திருக்கின்றன.அதே நேரம் ஜ.நா சபையும் தன்பங்கிற்கு கவலை தெரிவித்துள்ளது.

அது தவிர்ந்து மனிதவுரிமை மையம். மற்றும் வேறு மனிதவுரிமை ஆர்வலர்களும் அமைப்புக்களும். ஜ.நா சபையிடமும் இலங்கையரசிடமும் நேரடியாகவே தங்கள் கண்டனங்களை தெரிவித்து வருகின்றன.. இதே நேரம் உலகநாடுகள் நேரடியாக தலையிடவிடாமல் தடுத்து தானே நேரடியாக இலங்கையரசுடன் சேர்ந்து இந்த யுத்தத்தினை நடாத்தும் இந்திய அதிகாரத்திடமிருந்து பிரணாப் முகர்ஜியும்..நாராயணனும்... மேனனும் கூட போரை நிறுத்தச்சொல்லி அறிக்கை விட்டுவிட்டார்கள். அதே நேரம் படுகொலை செய்யப்படும் தமிழர்களை நினைத்து சோனியவும்.. மன்மோகன் சிங்கும் கவலை தெரிவித்து விட்டார்கள். இவர்களையெல்லாம் விடுங்கள் வேற்று நாட்டவர்கள் வேற்று இனத்தவர்கள் வேற்று மொழிக்காரர்கள். ஏதோ அவர்களால் முடிந்தது அவ்வளவுதான்.

ஆனால் இந்தியாவில் தொழில்நுட்ப வளர்ச்சியடைந்த முதன்மையான மாநிலங்களில் ஒன்றான தமிழ்நாடு மாநிலத்தின் முதல்வர் மதிப்பிற்குரிய கலைஞர் கரணாநிதி அவர்கள்கூட அவரிடம் தொலைபேசி வசதியோ..தொலைநகல் வசதியோ.. மின்னஞ்சல் வசதியோ.. எஸ்.எம்.எஸ். அனுப்பக்கூட ஒரு கைத்தொலைபேசி வசதிகூட இல்லாத நிலையில்... இலங்கையில் போரை நிறுத்தச் சொல்லி இதுவரை மூன்று தந்திகளை சோனியாவிற்கும். மன்மோகன் சிங்கிற்கும். அனுப்பியுள்ளார்.. அதற்கடுத்ததாய் வருகிற 23 ந்திகதி நாடுதழுவிய பொது வேலை நிறுத்தத்திற்கும் அழைப்பு விடுத்துள்ளார். இதேபோல ஈழத்தமிழர் பாதுகாப்பு இயக்கம் கடந்தமாதம் பொது வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்தபொழுது ..பொது வேலைநிறுத்தம் என்பது இந்திய அரசியலமைப்புசட்டத்திற்கு எதிரானது என்று கருணாநிதி சொன்னது யாரிற்காவது நினைவிற்கு வந்தால் அதனை தயவு செய்து மறந்து விடுங்கள்..

ஏனென்றால் மக்களின் மறதிதானே தமிழ்நாட்டு அரசியலின் வெற்றி.. இனியென்ன அடுத்ததாக உலகத்தமிழர்கள் அனைவருமே எதிர்பார்த்து காத்திருக்கும் ஒரு செய்தி என்னவெனில் இலங்கையில் போரை நிறுத்தச்சொல்லி மகிந்தராஜபச்சா உண்ணாவிரதப்போராட்டம் என்கிற ஒரேயொரு செய்திதான். அப்படி ஒரு செய்தி வந்தாலும் நாங்கள் ஆச்சரியப்படமாட்டோம்.. ஏனென்றால் அதனையும் போட்டி போட்டு வரவேற்க நம்ம கலைஞர் இருக்கிறார்..

29 comments:

  1. //இலங்கையில் போரை நிறுத்தச்சொல்லி மகிந்தராஜபச்சா உண்ணாவிரதப்போராட்டம் என்கிற ஒரேயொரு செய்திதான். அப்படி ஒரு செய்தி வந்தாலும் நாங்கள் ஆச்சரியப்படமாட்டோம்.. ஏனென்றால் அதனையும் போட்டி போட்டு வரவேற்க நம்ம கலைஞர் இருக்கிறார்.//

    ஆனால், ராஜபக்சவை உண்ணாவிரதம் இருக்க வைத்தது கலைஞரின் வெற்றியென பதிவிட எங்கள் கழக கண்மணிகள் எப்பொழுதும் தயாராகவே உள்ளனர்....

    ReplyDelete
  2. பந்த் நடத்தியே தமிழனின் போராட்டங்களை நீர்த்துபோகசெய்த,புறம்போக்கு!
    போராட்டத்தில் சோனியாவுக்கு பங்கு:நாள் முழுவதும் இத்தாலி பிசா/நூடுல்ச் சாப்பிட்டு தமிழன் ரத்த்தில் முகம் கழுவுவாள்

    ReplyDelete
  3. Anonymous11:17 PM

    சாஸ்த், பெரிய பந்தியா இருக்கு...பிரியுங்க..

    ReplyDelete
  4. Anonymous3:34 AM

    இரத்தக் காட்டேரியின் படம் மிகமிக அற்புதம்!

    ReplyDelete
  5. \\தமிழ்நாடு மாநிலத்தின் முதல்வர் மதிப்பிற்குரிய கலைஞர் கரணாநிதி அவர்கள்கூட அவரிடம் தொலைபேசி வசதியோ..தொலைநகல் வசதியோ.. மின்னஞ்சல் வசதியோ.. எஸ்.எம்.எஸ். அனுப்பக்கூட ஒரு கைத்தொலைபேசி வசதிகூட இல்லாத நிலையில்... இலங்கையில் போரை நிறுத்தச் சொல்லி இதுவரை மூன்று தந்திகளை சோனியாவிற்கும். மன்மோகன் சிங்கிற்கும். அனுப்பியுள்ளார்.\\

    பாவம்.. அவரால முடிஞ்சது..
    ஒரு முதலமைச்சர் இதுக்கு மேல என்ன பண்ணனும்னு எதிர் பாக்குறீங்க..

    ReplyDelete
  6. :))))))))) முடியலன்னே

    ReplyDelete
  7. SCREW THE CONGRESS...SAVE THE PEOPLE!
    http://inthiyaa.blogspot.com/2009/04/screw-congresssave-people.html

    ReplyDelete
  8. வருத்தப்படுவதை தவற வேறு ஒன்றும் செய்யா முடியவில்லை :(

    ReplyDelete
  9. [quote]பதி @ 2:52 PM

    //இலங்கையில் போரை நிறுத்தச்சொல்லி மகிந்தராஜபச்சா உண்ணாவிரதப்போராட்டம் என்கிற ஒரேயொரு செய்திதான். அப்படி ஒரு செய்தி வந்தாலும் நாங்கள் ஆச்சரியப்படமாட்டோம்.. ஏனென்றால் அதனையும் போட்டி போட்டு வரவேற்க நம்ம கலைஞர் இருக்கிறார்.//

    ஆனால், ராஜபக்சவை உண்ணாவிரதம் இருக்க வைத்தது கலைஞரின் வெற்றியென பதிவிட எங்கள் கழக கண்மணிகள் எப்பொழுதும் தயாராகவே உள்ளனர்....//
    [/quote]

    உண்மைதான்..

    ReplyDelete
  10. [code][quote]ttpian said...

    பந்த் நடத்தியே தமிழனின் போராட்டங்களை நீர்த்துபோகசெய்த,புறம்போக்கு!
    போராட்டத்தில் சோனியாவுக்கு பங்கு:நாள் முழுவதும் இத்தாலி பிசா/நூடுல்ச் சாப்பிட்டு தமிழன் ரத்த்தில் முகம் கழுவுவாள்

    5:25 PM[/code][/quote]

    நீ என்னசெய்தாலும் எங்களிற்கு சொரணையே வராது என்கிற அரசியல் வாதிகளின் கையில் தமிழ்நாடு இருக்கும்வரை தமிழனிற்கு அழிவுதான்.

    ReplyDelete
  11. [quote]Blogger கானா பிரபா said...

    :-)))

    4:12 PM[/quote]

    வாங்க கனநாளாய் கா(னா)ணாதபிரபா

    ReplyDelete
  12. [quote]பாவம்.. அவரால முடிஞ்சது..
    ஒரு முதலமைச்சர் இதுக்கு மேல என்ன பண்ணனும்னு எதிர் பாக்குறீங்க..[/quote]

    எதுக்கு தந்தி அடித்து சிரமப்படுகிறார்.. அதுதான் எனது கவலை..

    ReplyDelete
  13. [quote] ♥ தூயா ♥ Thooya ♥ said...

    சாஸ்த், பெரிய பந்தியா இருக்கு...பிரியுங்க..

    11:17 PMசர் இதுக்கு மேல என்ன பண்ணனும்னு எதிர் பாக்குறீங்க..[/quote][/quote]

    உங்கள் ஆலேசனை உடனேயே நிறைவேற்றப்பட்டுள்ளது நன்றிகள்.

    ReplyDelete
  14. [quote]Blogger Subbu said...

    :))))))))) முடியலன்னே

    5:03 AM[/quote]

    எனக்கும்தான் நண்பரே

    ReplyDelete
  15. [quote]Blogger வியா (Viyaa) said...

    nice..

    7:18 AM[/quote]

    நன்றிகள்

    ReplyDelete
  16. [quote]Blogger JesusJoseph said...

    வருத்தப்படுவதை தவற வேறு ஒன்றும் செய்யா முடியவில்லை :([/quote]

    அதைமட்டுமே செய்து கொண்டிருக்க முடியாதல்லவா??

    ReplyDelete
  17. இன்னுமாடா இந்த உலகம் நம்மளை நம்புது என்கிற டயலாக் ரொம்ப பழையது தான் என்றாலும் ஒரு முறை ஞாபகப்படுத்திக்கொள்கிறேன்...

    ReplyDelete
  18. we are posting your this posting to our website .

    Thanking you.
    Tholar.

    www.mdmkonline.com

    ReplyDelete
  19. கலைஞர் தான் அனுப்பும் தந்திகள் பலனளிக்கா விட்டால், தனது கடைசி முயற்சியாக நடைபவனியாக டெல்லி வரை சென்று சோனியாவை சந்திக்க இருக்கிறார்.

    நடைபயணத்தில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் அஞ்சா நெஞ்சன் அழகிரியை தொடர்பு கொள்ளுங்கள்.

    இந்த அனுபவம் நாளை மகிந்தா ராஜபக்ஷ்ச உண்ணாவிரதமிருக்கும் போது கலைஞருடன் சேர்ந்து அவரை வரவேற்க உதவும்.

    ReplyDelete
  20. Anonymous9:57 AM

    1. தமிழ் இன படுகொலையை எந்த நாடும் கண்டிக்கவில்லை
    2. சக மனித இனம் என்று எந்த நாடும் உதவவில்லை
    3. சக இந்து என்று எந்த இந்து இயகங்களும் உதவவில்லை
    4. பாக்கிஸ்தானில் கோயில் இடித்தால் இந்து இரத்தம் கொதிக்கும் எந்த பார்பனர்க்கும் சிங்களவன் இடித்தால் கொதிக்கவில்லை
    5. இந்துகளுக்கு ஆபத்து என்றால் வாய்சவடால் பேசும் பஜக கும்பலின் வாயில் இப்போது வாழைபழம்
    6. சைவ பக்தர்கள் என்று ஒரு சைவ மடமும் வாய்திறக்கவில்லை
    7. பாதிக்கபட்ட கிறிஸ்துவ மக்கள் மற்றும் ஆலயங்களுக்காக எந்த கிறிஸ்துவ நாடும் உதவவில்லை
    8. திராவிட இனம் என்று எந்த சக திராவிட இனமும் கண்டுகொள்ளவில்லை
    9. பிற நாட்டில் வாழும் தமிழர் அடிமய்களாய் கெஞ்ஞி கொண்டு

    இதற்க்கு ஒரே வழி ; அனைத்து தமிழரும் இஸ்லாமை தழுவவதுதான், ஏன் என்றால் அவர்கள் தான் சக முஸ்லீம்களுக்கு பிற இனத்தவரால் பிரச்சனை என்றால் உலக அளவில் போராடி சாதிப்பது, பிற நாடுகளில் இருந்து சென்று போராடுவது.
    ஒரு கார்டூன் பிரச்சனைகாக உலகளவில் போராடுவது.

    எனவே அனைத்து தமிழரும் இஸ்லாமை தழுவவதுதான் தமிழ் இனத்தை காப்பதற்கான ஒரே வழி.

    ReplyDelete
  21. எச்சரிக்கை!

    முதலமைச்சர் மோசம் என்று கருணாநிதியே இங்குப் பின்னூட்டம் இடக்கூடும்!

    ReplyDelete
  22. Saththiyan12:09 PM

    " எச்சரிக்கை!

    முதலமைச்சர் மோசம் என்று கருணாநிதியே இங்குப் பின்னூட்டம் இடக்கூடும்! "

    :D

    ReplyDelete
  23. Anonymous1:17 PM

    உந்த மனுசனுக்கு அறளை பெயர்ந்துட்டுது போல வழமையாக எதிர்க்கட்சிகள்தான் பந்த் செய்யும் ஆளும்கட்சிக்கு அழுத்தத்தை குடுக்கும் நோக்கில் ஆனால் உந்தாள் ஆருக்காகவாம் பந்த் செய்யுறார்.

    ReplyDelete
  24. Anonymous7:24 PM

    கரு(நாய்)ணாநிதிக்கு எதை சொன்னாலும் புரியாது. சோனியாவோட........... நக்கிப்பிழைக்கும் ஒரு கேவலம் கெட்ட ஜென்மம்.

    ReplyDelete
  25. Anonymous8:38 PM

    thani manithan onnum seiya mudiyathu
    avanai kutham solla mudiyathu. avanukkitta entha athikaramum ella,
    athanalathan porattam mulma velippaduthuran. arasial naikal arasial aakkuthu. enakku unarvu erukku aana onnum seiya mudiyala

    ReplyDelete
  26. கருணை அய்யாவை விட்டுடு பாவம் கிழவன் தானே செத்துடும் (பாவம் பிழைச்சு போகட்டும் பிச்சைக்காரன்..), உந்த இத்தாலிக்காரியப் போட்டு தள்ள யாரவது முன்வந்தா.... நான் என் சொத்து முழுக்க குடுக்க தயார் அந்த மாமனிதருக்கு (யாரவது செய்யுங்கோவன், நான் ரொம்ப தூரத்தில இருக்கன்).

    ReplyDelete
  27. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  28. என் மனதிலும் இப்படியொரு எண்ணம் வளர்ந்து விட்டது.
    சேலை கட்டிய முசொலினியை(இத்தாலிக்காரிய) கொன்னு போட்டால் நல்லா இருக்கும்.

    ReplyDelete
  29. How come are you predicated this Rajapackse(MK) is going to make fasting to stop the war? Its awesome. You are great listener of the indian politics. Sorry MK Politics...

    ReplyDelete