வன்னி தேராவில் ஆட்லெறி தளத்தினை தகர்த்த கரும்புலிகள்
கடந்த 10 ந்திகதி வன்னி விசுவமடு தேராவில் பகுதியில் அமைந்திருந்த சிறீ லங்கா இராணுவத்தின் எறிகணை(ஆட்லெறி)தளத்தில் இருந்த 6எறிகணை செலுத்திகளையும் ஆயிரக்கணக்கான எறிகணைகள் மற்றும் வெடிபொருட்களையும் அழித்த கரும்புலிகள்
ஆட்லெறி தளத்தினை தகர்த்த கரும்புலிகள் குறித்து சந்தோசப்படவா இல்லை 124 பேர் குறித்து அழவா? எனக்கு அழ மட்டும்தான் தோன்றுகிறது.
ReplyDelete//சின்னபாண்டி, சென்னை . @ 9:34 AM
ReplyDeleteஆட்லெறி தளத்தினை தகர்த்த கரும்புலிகள் குறித்து சந்தோசப்படவா இல்லை 124 பேர் குறித்து அழவா? எனக்கு அழ மட்டும்தான் தோன்றுகிறது.//
எனக்கும் அழத்தோன்றுகின்றது. ஆனால் நாங்கள் அழமட்டுமே பிறந்தவர்களல்லவே???