அறிவிப்பாளர் வாமலோசன் விடுவிக்கப்பட்டார்.
கடந்த சனிக்கிழமை கைது செய்யப்பட்ட வெற்றி எம் எம் வானொலியின் நிகழ்ச்சிப் பிரிவு பணிப்பாளரும் அறிவிப்பாளருமான ஏ ஆர் வி வாமலோசன் இன்று நண்பகல் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
தற்கொலைதாரி ஒருவரின் கையடக்க தொலைபேசியில் இவருடைய கையடக்க தொலைபேசி இலக்கம் இருந்ததாக கூறப்பட்ட குற்றச்சாட்டு மற்றும் மலேசியாவில் உள்ள தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கியஸ்தர் ஒருவருடன் தொடர்பு கொண்டிருந்தார் என்ற குற்றச்சாட்டும் இவர் மீது பொலிஸாரால் சுமத்தப்பட்டிருந்தது.
இந்தநிலையில் இன்று நண்பகல் அவர் கொழும்பு நீதிவான் முன்னிலையில் ஆஜர் செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
http://www.tamilwin.com/view.php?22OpDcc3n...9E2e2ILL3b37GYe
Great!
ReplyDeleteசெய்தி மகிழ்ச்சியளிக்கிறது!
ReplyDeleteஅரசின் தொந்தரவுகள் அவருக்கும் அவரைப்போன்றவர்களுக்கும் தொடராமல் இருக்க இறைவனை பிரார்த்திர்த்து இருப்போம்!
சந்தோசம்...
ReplyDeleteஅவர் விடுதலைக்காக குரல் கொடுத்த அனைவருக்கும் நன்றி !!!!
ReplyDeleteஅவருக்கும் அவருடைய குடும்பத்தினர், குழந்தைக்கும் என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்...!!!
தகவலுக்கு நன்றி! சந்தோஷமும் கூட!!
ReplyDeleteவாழ்த்துக்கள்..!!!
ReplyDeleteமகிழ்ச்சி!
ReplyDeleteThanks GOD. Thanks GOD. Thanks GOD.
ReplyDeleteலோஷன் அண்ணாவின் வெற்றி பயணம் தொடர வாழ்த்துக்கள். பிரார்த்தனைகள் வீ்ண்போகவில்லை.
செய்தி நிம்மதியளிக்கிறது. பகிர்ந்தமைக்கு நன்றி.
ReplyDeleteமகிழ்ச்சி
ReplyDeleteஆறுதல் அளிக்கின்றது.
ReplyDeleteநல்ல செய்தி
ReplyDelete